வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம் : நீடித்த வளர்ச்சி...
திருவள்ளூர், ஏப். 25 –
தமிழக முதலமைச்சர், தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணைப் பிறப்பிந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சியில் இக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லுரியில் நடைப்பெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம் : 2000 பேருக்கு...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 27 -
கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில்...
இராசிபுரம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா –
ராசிபுரம், மார்ச். 27 -
ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்க கிளைத் தலைவர் வி.பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கே.ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர்...
புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப்பொலிவு பெற .. உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … அமைச்சர்...
திருவண்ணாமலை பிப்.15-
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப் பொலிவு பெற திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களியுங்கள் என புதுப்பாளையம் பேரூராட்சியில் நடந்த தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி...
ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை புதியத் தலைவர் பொறுப்பேற்பு
ராமநாதபுரம், ஆக. 22-
ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (ராம்கோ) தலைவராக அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் பதவியேற்றார். அவருடன் துணைத் தலைவர் உள்ளிட்ட இயக்குனர் களும் பொறுப் பேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை...
வேளச்சேரி : இறுதிச்சடங்கில் இரு தரப்பினருக்கிடையே பயங்கர ஆயுதங்களுடன் நடந்த மோதல் … ஐந்து பேர்...
சென்னை, மே. 07 -
இறுதிச்சடங்கில் நடந்த இரு தரப்பினரிடையே நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவத்தால் வேளச்சேரி பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் கலையரசன். இவர் சரித்திரபதிவேடு...
தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற கிராம மக்கள்
மீஞ்சூர், ஏப். 24 -
இன்று தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்த சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன் ஒருபகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் கிராம மக்கள்...
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...
மீஞ்சூர், ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண் பொது...
தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.
தேனி ஜூலை,6-
தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...
11 மாத திமுக ஆட்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 68 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது...
கும்பகோணம், ஏப். 10
தமிழகம் முழுவதும் கடந்த 11 மாத கால திமுக ஆட்சியில், இதுவரை நடத்தப்பட்ட 55 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுமார் 68 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளனர் என்றும், இன்னும் இரு மாதங்களில் இது ஒரு லட்சமாக அதிகரிக்கும் என்றும், இன்று கும்பகோணம்...