பொதுத் தேர்வு நடைப்பெறும் தேர்வு அறைகளை பார்வையிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ
திருவாரூர், மார்ச். 13 -
திருவாரூர் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணாக்கர்களுக்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் அரசின்...
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த...
குடவாசல், மார்ச். 13 -
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான அக்கட்சியினர் அனைவரும் அம்மா என்றழைக்கடும் மறைந்த ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி பகுதியில், அதிமுக சார்பில்...
உயிரிழந்தவரின் உடல் கூறாய்வின் போது வெளி வந்த அதிர்ச்சி தகவல் : கபிஸ்தலத்தில் அண்ணனை அடித்து கொலை செய்து...
கபிஸ்தலம், மார்ச். 13 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம், மேலும் இவர் அப்பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும் இவருக்கு, திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள், 8 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்...
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை உதயநிதியை அமைச்சராக்கி அழகுப் பார்ப்பதுதான் : திருப்பனந்தாளில் முன்னாள் அதிமுக...
திருப்பனந்தாள், மார்ச். 13 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், தலைமையில் தெற்கு விதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாரதிமோகன் திமுக ஆட்சியில் ஸ்டாலின்...
சுந்தரபெருமாள் கோவில் அருகே நடைப்பெற்று வரும் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலை சீரமைப்பு பணி : பாபநாசம்...
பாபநாசம், மார்ச். 12 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூபாய் 79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக...
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற ஏழாவது பட்டமளிப்பு விழா : பாரம்பரிய உடையணிந்து வந்து பட்டங்களை...
திருவாரூர், மார்ச். 12 -
இன்று திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக வளாகத்தில் உள்ள உள் அரங்கில் அதன் ஏழாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டங்களை பெற வந்த அப்பல்கலைக்கழக மாணவ,மாணவியர்கள் தமிழ்நாட்டின்...
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 3 மணி நேரமாக அவதிக்குள்ளான பொதுத் தேர்வுக்கு தயாராகும் திருவாரூர் நகர மாணவர்கள் …
திருவாரூர், மார்ச். 11 -
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் தாக்க முற்படும் சிசிடிவி...
மாங்குடி, மார்ச். 11 -
திருவாரூர் மாவட்டம் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கணேஷ் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மது போதையில் கூட்டுறவு ஊழியர் கணேசிடம் கடைத்தெருவில் நகை ரசீது எப்போது கொடுப்பாய் என கேட்டதாகவும்,...
பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா …
பொன்னேரி, மார்ச். 11 -
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மகளிரணி சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலத்தில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொன்னேரி கோட்டம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சித்ரா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தலைமை...
எதிர் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்வது எப்படி என்பதுக் குறித்து, கும்பகோணத்தில் பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணத்தில் உள்ள எஸ். இ. டி. எனும் தனியார் திருமண மண்டபத்தில், இன்று எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பதுக் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய...























