கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....
லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….
திருவள்ளூர், ஜூன். 26 -
சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்னை அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக குற்றம் தெரிவித்து இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து விரைந்து நடவடிக்கை...
ஒரே நேரத்தில் அருள் வந்து சாமி ஆடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் : மேப்பூர் தாங்கல் அருகே அருள்மிகு...
பூவிருந்தமல்லி, ஜூன். 26 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்...
திருவள்ளூர், ஜூன். 26 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஜூன் 24 ஆம் தேதியன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ( திஷா ) மாவட்ட ஆட்சித்தலைவரும் உறுப்பினர் செயலாளருமான...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காட்டூரில் நடைப்பெற்ற பல்நோக்கு இலவச மருத்துவ முகாம் : திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...
திருவாரூர், ஜூன். 25 -
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைப்பெறும் என மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அறிவிக்கப்பட்டு, அம்முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டம் காட்டூர்...
திமுகவை யாராலும் அழித்து விட முடியாது ஆர்.எஸ்.பாராதி ஆவேசப்பேச்சு : ஆரியப்படைவீடு ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா...
கும்பகோணம், ஜூன். 24 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆரியப்படைவீடு ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்துச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ...
தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது : பாபநாசத்தில் நடைப்பெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் வானதி...
கும்பகோணம், ஜூன். 24 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் கீழவீதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளராக பங்கேற்ற கோவை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய...
ஆரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 21 இலட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டடத் திறப்பு...
ஆரணி, ஜூன். 23 –
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில்,...
பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி : மீஞ்சூர் குறு வட்டத்தைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட...
பொன்னேரி, ஜூன். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பு ஆண்டுக்கான வருவாய் தீர்ப்பாயத்தின் பசலி 1432 மீஞ்சூர் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீஞ்சூர் குறு வட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டாட்சியர் செல்வக்குமார் தலைமை வகிக்க,...
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கண்டன...
திருவாரூர், ஜூன். 21 -
திருவாரூரில் இன்று லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில்...























