Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...

கும்பகோணம், ஜூன். 28 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி  தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...

திருவாரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் …

திருவாரூர், ஜூன். 28 - திருவாரூர் - நாகை சாலையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இவ்விற்பனைக் கூடத்திற்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து விளைவித்தப் பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த...

ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...

திருத்தணி, ஜூன். 28 - ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள்.  இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...

வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …

பொன்னேரி, ஜூன். 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6  நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2023 … வெற்றிப் பெற்ற வருவாய் துறை அணியினருக்கு...

பொன்னேரி, ஜூன். 27 – தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2023க்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில் அதில் தேர்வான அணிகள் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை –...

குடிபோதையில் வீடுகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் கண்ணாடியை உடைத்த கும்பலால் செருகுடி கீழத்தெரு பகுதியில் பரபரப்பு ….

கும்பகோணம், ஜூன். 27 - கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அடுத்த செருகுடி கீழ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருக்கும் பொருட்கள் தொடர்ந்து திருடுப்போவதாக கூறி, அவர் வீட்டு முன்பாக தெருவில் நின்று கொண்டு சத்தமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக வந்த...

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...

மீஞ்சூர், ஜூன். 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும்  கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது. முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண்  பொது...

பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஜூன். 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...

அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : கழிவுநீர்...

திருவாரூர், ஜூன். 26 – தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு  அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன். 26 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS