Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஸ்ரீராமாபுரம் கண்டிகை சுடுகாட்டிற்கு, ரூ. 19. 43 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடம் கட்டும் திட்டப்பணி : ...

வடமதுரை, மார்ச். 22 - செய்தி சீனிவாசன் வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன்  தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ...

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே...

தேனி மீறுசமுத்திரகண்மாய் குடிமராமத்து பணியில், தன்னார்வ தொண்டர்கள் பங்களிப்பு

தேனி உழவர் சந்தை அருகே உள்ள மீறுசமுத்திரகண்மாயை தமிழக அரசு சார்பில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப் பணியில் தன்னார்வ தொண்டர்கள் பலர் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களிலும் தங்களால் முடிந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனார். இதனைத் தொடர்ந்து இன்று தேனியின் தேனீக்கள் என்ற...

பாராளுமன்ற தேர்தலோடு திமுக கதை முடிந்துவிடும்-அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: மதுரை மாநகர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:- அ.தி.மு.க. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். கடந்த...

மீஞ்சூர் ஒன்றிய வன்னிப்பாக்கம் ஊராட்சிப்பள்ளி புதியக் கட்டடம் கட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம்...

மீஞ்சூர், ஏப். 13 - மீஞ்சூர் ஒன்றிய வன்னிப்பாக்கம் ஊராட்சி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து,  வழக்கறிஞர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ வன்னிப்பாக்கம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கப்பட உள்ள இடத்தினை...

கனமழையினால் அறுந்து விழுந்த மின்கம்பி : மின் கம்பியை மிதித்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி … ஆரணி...

ஆரணி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரணி அடுத்துள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மோகன்பாபு ( 26 ) மேலும் இவர் அப்பகுதியில் விவசாய கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்...

காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்..

காஞ்சிபுரம், செப். 01 - இன்று காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க  விநாயகர் கோவில் அமைந்துள்ள சன்னதி கருவறை முழுவதும் பதினைந்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு  நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி...

எல்லையில் பதட்டமான சூழல்: கூடங்குளம் அணுமின்நிலையம், ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

நெல்லை: இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திர கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்...

கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …

கும்பகோணம், ஆக. 14 - கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...

சேலத்தில் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் : தவறான சிகிச்சையால் மாணவன் இறந்ததாக புகார் !

சேலம், டிச. 8 – கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி பகுதியில் வசிக்கும் ரஞ்சித் எனும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தலைவலி என அரசு மருத்துமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்து அவருக்கு இதயத்தில் அடைப்புவுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து  அதற்கான சிகிச்சை வசதி இங்கு இல்லையெனவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS