வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...
சீர்காழி, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...
கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பரிமாறப்பட்டதாக வாடிக்கையாளர் புகார் : உணவுப்பாதுகாப்பு துறை...
சென்னை, மே. 09 -
இசிஆர் சாலையில் உள்ள பிரபலமான புகாரி உணவகம் உள்ளது. இவ்வுணவகத்தில் பழைய ஆட்டுக்கறியை இந்நிறுவனம் உபயோகித்தாக சாப்பிட வந்தவர் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் துர்நாற்றம் வீசிய மட்டன் பிரியாணியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர், இதனால் தொடர் சார்ச்சைக்குள்ளாகி வருகிறது...
தூத்துக்குடி திமுக மக்களவை வேட்பாளர் கனிமொழி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
தூத்துக்குடி; ஏப்,16-
கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான துறையினரால் சோதனை நடந்தது. அப்போது வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று இரவு...
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடி ஆய்வு
ராமநாதபுரம், ஆக. 10- ராமாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார், ஆய்ங்குடி, ஓடக்கரை மற்றும் காத்தனுார் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்கம் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று...
ஈகுவார்பாளையம் ஊராட்சியில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் : கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. 420 பயனாளிகளுக்கு நலத்திட்ட...
கும்மிடிப்பூண்டி, ஆக. 18 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈகுவார்பாளையம், ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/fEWtRtqbCCQ
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீடு கட்டுவதற்கான பணி...
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ராமநாதபுரம் வருகை
ராமநாதபுரம்:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே...
ஸ்ரீராமாபுரம் கண்டிகை சுடுகாட்டிற்கு, ரூ. 19. 43 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடம் கட்டும் திட்டப்பணி : ...
வடமதுரை, மார்ச். 22 - செய்தி சீனிவாசன்
வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ...
தேனி மீறுசமுத்திரகண்மாய் குடிமராமத்து பணியில், தன்னார்வ தொண்டர்கள் பங்களிப்பு
தேனி உழவர் சந்தை அருகே உள்ள மீறுசமுத்திரகண்மாயை தமிழக அரசு சார்பில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப் பணியில் தன்னார்வ தொண்டர்கள் பலர் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களிலும் தங்களால் முடிந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனார். இதனைத் தொடர்ந்து இன்று தேனியின் தேனீக்கள் என்ற...
மத்திய அரசு நலத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில்...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்...
குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...
திருவாரூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...

















