மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா...
மீஞ்சூர், ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை அகர் துளிர் அறக்கட்டளை வழங்கிய இந்த கட்டிடத்தினை கோவை ராமகிருஷ்ண மடம் சுவாமி பக்தி காமாணந்தா மகராஜ்...
கீழக்கரை முள்ளுவாடி இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை அனைத்து சமுதாயத்தினர் சேர்ந்து நடத்தும் சிறப்பு விழா
ராமநாதபுரம், ஜூலை 5-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்....
கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டியின் காலைக் கவ்விய முதலை : படுகாயங்களுடன் கரையேறி உயிர் தப்பினார்...
கும்பகோணம், ஏப். 18 –
கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டியின் காலை முதலை கவ்வியிழுத்ததால் அலறி அடித்துக் கொண்டு முதலையிடமிருந்து உயிர் தப்பி கரையேறினார்.
https://youtu.be/Nj0bYFaKoCQ
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த உள்ள அணைக்கரை மணகுண்ணம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி வயது 62 என்பவர்...
அமைச்சர் பதவியேற்றப் பின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து...
திருவாரூர், மார்ச். 14 -
திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர்...
பாளை அருகே கல்லூரி மாணவர் கொலையில் 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி...
கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...
கும்பகோணம், ஆக. 22 –
கும்பகோணம் மாநகர வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண்...
இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் , ஆக 5 -
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கும் மாவட்ட...
ஆன் ஆக்டிவ் விருதுப் பெற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் யானை மங்கலம் …
கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும்...
மத்திய அரசு நலத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில்...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்...
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …
பழவேற்காடு, ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...



















