எட்டு கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் அரண்...
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணம் அருகில் உள்ள தண்டாளம், கோழியக்குடி, அத்திக்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் அரண் அமைப்பினர் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/dnBZ1Jtr8bE
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கீழச்சேத்தி, ஏனாநல்லூர், தண்டாளம், கோழியக்குடி,...
சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …
கும்பகோணம், டிச. 27 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
https://youtu.be/aR3nkhciw2E
சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...
ராமநாதபுரம், மார்ச்
வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...
இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த புள்ளலூர் 15 க்கும் மேற்பட்ட...
காஞ்சிபுரம், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட புள்ளலூர் கிராம மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார்கள்.
https://youtu.be/_hrotrtYNrA
அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புள்ளலூர் கிராமம். பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் 15 குடும்பங்கள் அப்ஃபகுதியில் வீடுகட்டி...
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்த காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து தெருமுனை கூட்டமும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 76 வது பிறந்தநாள்...
பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள்...
பொன்னேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் அஇஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கினங்க, மறைந்த முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும்...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி : ...
திருவள்ளூர், பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1600 க்கும் மேற்றபட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை...
ரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்-கமல்ஹாசன்
ஆலந்தூர்:
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதகமாகவும்...
ஆரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 21 இலட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டடத் திறப்பு...
ஆரணி, ஜூன். 23 –
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில்,...
























