கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் மூன்று தினங்களாக நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : 800...
திருவாரூர், டிச. 21 -
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என...
தேர்தல் விளம்பரம் வெளியிட அனுமதி அவசியம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை பிப்.15-
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விளம்பரம் வெளியிட முன்அனுமதி பெற வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்...
பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கிய 4 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு ! அரசு மீட்டுத்தர வலியுறுத்தி ...
பழவேற்காடு, ஏப். 13 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு குளத்துமேடு குப்பம் பகுதியில் சுமார் 245 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை,. குடும்ப அட்டை, ஆதார் கார்டு. ஆகியவை வழங்கப்பட்டுள்ளன
மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளும்...
அலமாதி ஊராட்சியில் ஆயிரம் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்ட உலக அன்னையர் தினம் !
திருவள்ளூர், மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அலமாதி ஊராட்சியில் உள்ள ஆயிரம் பெண்களுக்கு உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அலமாதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கர்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர்...
காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் : வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த்...
காஞ்சிபுரம், மே. 21 -
குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அதனை இன்று வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் (ஐஜி) பிரேம் ஆனந்த் சின்கா திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும்...
மணலி சின்னச் சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சி மாமன்ற 22 வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு...
திருவொற்றியூர், மார்ச். 27 -
இன்று மணலி சின்னச்சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற 22வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான த. கரிகாலசோழன் தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பெரு நகர சென்னை...
கள்ளக்காதல் விவகாரம் : பூவிருந்தமல்லி அமமுக நகரச்செயலாளர் ஜாகீர் அப்பாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
பூவிருந்தவல்லி, மார்ச். 25 -
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியில் மில்டன் ராஜதுரை அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரனோ தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அப்பகுதியில் வீடு...
திருவாரூர் : சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே மோதல் .. மோதலை விலக்கிவிடச் சென்ற மைத்துனர் தாக்கப்பட்டு பரிதாப...
திருவரூர், ஆக. 03 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் சரகம், 19 புதுக்குடி ஊராட்சியில் சொத்து சம்பந்தமாக சகோதர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனை விலக்கி விடச் சென்ற அவர்களது மைத்துனர் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
https://youtu.be/osbcIRWeLLc
இந்நிலையில் குடவாசல் காவல்நிலையத்தில் இதனைக் கொலை வழக்காக பதிவு செய்யாமல் சந்தேக மரணமாக...
திருவாரூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக...
திருவாரூர். பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் பகுதியில் உள்ள வாசன் நகரில் ஸ்கந்தசாய் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பிகை சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக...
அரியலூர் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு கோரிக்கை …
திருவாரூர், மே. 06 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரியலூர் வடிகால் வாய்க்கால் கீழத்தெரு வழியாக சென்று முல்லை ஆற்றில் முடிகிறது.
இந்நிலையில் இவ்வடிகால் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், அவ்வாய்க்காலில் கிடக்கும் கழிவுப்பொருட்களால் அவ்வாய்காலில் வரும் நீர் வழிந்தோடாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது....






















