Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...

வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...

சீர்காழி, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...

வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...

வேப்பம்பட்டு, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...

மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : தேர்வான 118 பேருக்கு பணி நியமன ஆணை...

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு வாயிலாக, நேற்று மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞி, இளைஞர்களுக்கு தனியார் முன்னனி நிறுவனங்கள்...

சுவாமிமலை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 19 இலட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடத்...

சுவாமிமலை, மார்ச். 11 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 3 வகுப்பறைகள் மற்றும் புதிய கழிவறைகள் திறந்து வைத்தும் மேலும் 50 மேஜை பெஞ்ச் உள்ளிட்ட அப்பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கும்...

சீரழிந்துக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் வாழைக்கன்று நட்டு அரசுக்கு கோரிக்கை வைத்த தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதி...

கும்பகோணம், டிச. 12 – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதியில் வெகுநாட்களாக சீர் கெட்டுக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் வாழைக்கன்று நட்டு கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேவனாஞ்சேரி கொத்தங்குடி சாலை சுமார்...

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.74.6 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் : திருத்துறைப்பூண்டி கருவூலத்தில்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக  கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோ கோயிலில்  தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்த போது  முறையான ஆவணங்கள் இன்றி...

சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டி வெள்ளம்பாக்கம் கிராம மக்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை ..

மீஞ்சூர், மே. 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது வெள்ளம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்து மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஜெயக்குமார் வருகை தந்தார். அவரிடம் சுடுகாட்டுக்கு பாதை...

பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...

அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...

குடவாசல், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS