Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமதாஸ் ஜூனியர் மோடி-இளங்கோவன்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் மோடியும் இருக்கிறார். ஜூனியர் மோடியான ராமதாசும் இருக்கிறார். பல வகையில் மோடியும், ராமதாசும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். மோடி எப்படி வாக்குறுதிகளை...

பாராளுமன்ற தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் வரும்-எடப்பாடி பழனிசாமி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூர் ரவுண்டானாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின், 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமை தலைமை தாங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க....

இராமநாதபுரம்; பிரியங்கா காந்தியின் கைதை கண்டித்து-காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும், உத்திரபிரதேசத்தில் துப்பாக்கி சூடு நடத்தி படு கொலை செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரபிரதேசத்தில் பாஜக, அரசின் துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு ஆறுதல் கூறச்...

கும்பகோணத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம்

கும்பகோணம், செப். 06 - கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/P6NQ43G8vxU குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த...

ராமநாதபுரம் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி

ராமநாதபுரம், ஜூன் 3- ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது. மவுலவி அப்துல் சமது அல்டாபி கிராஅத் ஓதினார். மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை...

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த இளைஞர் உடல் மீட்பு : மரணம் குறித்து கேள்வியெழுப்பும் உறவினர்கள்...

கும்பகோணம், மே. 05 - கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு  சிகிச்சை பிரிவில் குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து (24) என்பவர் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். https://youtu.be/AiI434tKEkc கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தைச்...

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா : வானகரத்தில் நடைப்பெற்ற விழாவினை...

மதுரவாயல், ஏப். 19 – நேற்று, திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைப்பெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழவினை திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் மருத்துவம்...

மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 49 ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா : ஸ்ரீஆறுமுக...

மீஞ்சூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் பால்குடம் அபிஷேகம்...

ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …

தஞ்சாவூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...

இராமநாதபுரம் மாவட்டம்; கலெக்டர் தலைமையில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம், அக். 15- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராமநாதபரம் மாவட்டத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS