திமுக., காங்., கூட்டணி என்றால் அது ஊழல்: தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்-பாஜ தேசிய தலைவர்...
ராமநாதபுரம்:
திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்... மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை, என பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...
தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
திருப்பூர், மே. 09 -
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு இன்று தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/8G0pZ7OqTrM
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மாநில தலைவர் ஆவடி ஸ்டாலின் ஆணைப்படி மாநில இளைஞரணி...
ராமநாதபுரம் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி
ராமநாதபுரம், ஜூன் 3-
ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது.
மவுலவி அப்துல் சமது அல்டாபி கிராஅத் ஓதினார்.
மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை...
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த இளைஞர் உடல் மீட்பு : மரணம் குறித்து கேள்வியெழுப்பும் உறவினர்கள்...
கும்பகோணம், மே. 05 -
கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து (24) என்பவர் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/AiI434tKEkc
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தைச்...
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து- அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி...
மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
https://youtu.be/RqVQib1jbaA
அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...
கோவையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
கோவை:
கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தினை அமைத்திட முதல் கட்டமாக கோவை, வேலூர் பாளையங்கோட்டை,...
ராமநாதபுரத்தில் ஆக.24ல் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கை வைத்தியச்சாலை ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து நடத்தும் இலவச...
கேரள வர்மசிகிச்சை முதல் கண்சிகிச்சை வரை இலவசம்
ராமநாதபுரம், ஆக. 13- ராமநாதபுரத்தில் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி, ராமநாதபுரம் இணைந்து நடத்தும் இயற்கை மருத்துவம், கேரள வர்ம மருத்துவம் மற்றும் கண் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கும் இலவச மருத்துவ...
திருவண்ணாமலை: பொது வழிபாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி அருந்ததினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு
திருவண்ணாமலை, செப்.3-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சு.முருகன் தலைமையில் அருந்ததியினர் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வணக்கம்பாடி அருந்ததியர் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக...

















