உச்ச நீதிமன்றம் உத்தரவின் எதிரொலியாக பொன்னேரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …
பொன்னேரி, ஆக. 04 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் மீது 2 ஆண்டு சிறை தண்டனைக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த...
கும்பகோணம்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்து...
கும்பகோணத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கர்ணக்கொள்ளை தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கும்பகோணம், செப். 6-
கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில்...
கும்பகோணம் : காணவில்லை என்ற வழக்கில் தேடப்பட்ட பெண் : கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்ட நிலையில் உடல்...
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனத்தாள் காவல் நிலையத்தில் சேவியர் என்பவர் தனது மகளை காணவில்லை என்றுக் கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளி அடையாளம் காட்டிய இடத்தில் அப் பெண்ணின் உடலை இன்று தோண்டி எடுத்து கொலைக் குற்றவாளியை கைது...
கள்ளப்புலியூர் ஊராட்சித்தலைவர் உட்பட ஐந்து நபர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்கள் …
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில், தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பிடிப்பட்டன.
திருவிடைமருதூர் தாலுகா மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5-ந்...
திருவாடானையில் குடிமராமத்து பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்…
மயிலாடுதுறை, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் உள்ள பஞ்சவடீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம்...
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.
வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு...
மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...
ராமநாதபுரம், மே 17-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுதேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய திருவாரூர் நகர தே.மு.தி.க. கட்சியினர்...
திருவாரூர், டிச. 28 -
சென்னையில் இன்று மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த்து. அதில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்படத் துறையினர், கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் என அனைவரும்...
திருவள்ளூர்: மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.38 லட்சத்துக்கு ஏலம்
pic: FILE COPY
திருவள்ளூர், செப். 06 –
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் நிலையங்களில் கடந்த 31 ந் தேதி அன்று முதல் கடந்த 4 ந் தேதி வரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட திருவள்ளூர் ரெயில் நிலையம்...


















