Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...

ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூன் இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. இது போன்ற விரும்பத்தகாத...

போடியில் மாவட்ட அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிலம்பாட்ட விளையாட்டு போட்டி, பல்வேறு, பகுதிகளில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள்...

தேனி மாவட்டம் போடியில் தேனி மாவட்டம் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைய தலைமுறையின் சார்பாக வீரர் வீராங்கனைகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இளைய தலைமுறையின் இயக்குனர் M. மருத துரை,...

கடந்த ஆண்டை விட 14 இலட்சம் அதிகமாக போன, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கட்டண வசூல் செய்வதற்கான...

திருவண்ணாமலை,அக்.16- திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக சாலையோர கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 11 பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கட்டணம்...

இராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித்தலைவருமான கொ.வீர ராகவராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒம் பிரகாஷ்மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...

விவசாயிகளுக்கு கூட்டுறவு துறையின் மூலம் 8 ஆண்டுகளில் ரூ.44 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் செல்லுார்...

ராமநாதபுரம், செப். 16- தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடந்த 2011 ஆண்டு முதல் நடப்பு வரையிலான 2019 வரை எட்டு ஆண்டுகளில் வட்டில்லா கடனாக கூட்டுறவு துறையின் மூலம்  ரூ. 44 ஆயிரம் கோடி வழங்கப் பட்டுள்ளது. என ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் கூட்டுறவு துறையின் சார்பாக 14...

ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...

கிருஷ்ணகிரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி … பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://youtu.be/VBhzTl8HShE அதன் ஒரு பகுதியாக...

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சா.மு.நாசர்

ஆவடி. மே. 06 – ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 4 அரசு நலத்திட்ட துவக்க விழா நேற்று அப்பகுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்களில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  பங்கேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அய்யா கோவிலின் 25...

உச்ச நீதிமன்றம் உத்தரவின் எதிரொலியாக பொன்னேரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …

பொன்னேரி, ஆக. 04 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் மீது 2 ஆண்டு சிறை தண்டனைக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த...

கும்பகோணம்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்து...

கும்பகோணத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி  கர்ணக்கொள்ளை தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பகோணம், செப். 6- கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS