Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 21 இலட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டடத் திறப்பு...

ஆரணி, ஜூன். 23 – திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில்,...

தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏரகரம் பால்வாடிப்பள்ளியில் உணவருந்தி ஆய்வு : பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை மறு சீரமைப்புப்பணி...

கும்பகோணம், ஏப். 21 - தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கும்பகோணம் வட்டம் சுவாமிமலை அருகேவுள்ள ஏரகரம் ஊராட்சிப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஏரகரம் பகுதியில் உள்ள அறிவுதமிழ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று வகுப்பறை, ஆய்வகம், சமையல் அறை...

கும்மிடிப்பூண்டி : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட .. பல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி வெட்டுக்காலனி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

படம் விளக்கம் : கும்மிடிப்பூண்டி வெட்டு காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப் படம் கும்மிடிப்பூண்டி, மார்ச். 26 - கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தர...

ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீத்தாஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு கழிப்பறைக் கட்டிக்கொடுத்த ஸ்ரீசாய் தர்ஷன் டிரஸ்ட்...

பூண்டி, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும்  போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு  கழிவறை கட்டிடம் ...

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...

மீஞ்சூர், மே. 14 - மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக நடைப்பெற்று வரும் ஆழி தேர் மற்றும் பரிவார...

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் விளங்குவது திருவாரூர். பஞ்ச பூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி...

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ பொதுமக்கள் ஒத்துழைப்புதான் காரணம்-கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மாநகர் முழுவதும் போலீஸ்துறையின் ‘3-வது கண்’ என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட 199 சாலைகளில் 45 ஆயிரத்து 594 மீட்டர்களில் ஒவ்வொரு 50...

இரயில்வேயின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொன்னேரியில் பயணிகள் மறியல் போராட்டம் – 4 மணி நேரம்...

பொன்னேரி ஆகஸ்ட் 6 - புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் கும்மிடிப்பூண்டி சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரயில் சென்னை இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும்  ரயிலை மறித்து பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர் டிவிஷனல் மனேஜர் எம்.எல்.ஏ. நேரில் வந்து சமாதானம் செய்தனர். இதனால்...

காஞ்சிபுரம் அருகே ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 2 அடி உயரத்திலான சாமிசிலை … சிலைக் குறித்து வருவாய்துறை சார்பில்...

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே ஆற்றில் இருந்து 2 அடி உயரமுள்ள சாமி சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு செய்யாறு வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும்  பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த...

பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...

திருவள்ளூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS