சென்னை: தனிமையில் இருக்கும் காதலர்களை குறி வைத்து பணம் பறித்த ஒய்வுப் பெற்ற சிறப்பு காவல் உதவி...
சென்னையில் தனியாக காரில் அமர்ந்து பேசும் காதலர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31 -
சென்னை வேளச்சேரியில் தனியார்...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.
மீஞ்சூர், ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...
செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் நாளை முதல்...
கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை-பிரேமலதா
சென்னை:
விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவித இழுபறியும் இல்லை. எனவே விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும்.
தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி...
கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சுற்றி வர சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரின் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம்...
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு
திருவண்ணாமலை அக்.23-
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருவண்ணாமலை நகராட்சி...
ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்-வைகோ பேட்டி
தஞ்சாவூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை...
பொன்னேரி நகராட்சி மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
பொன்னேரி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியின் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
அக்கூட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் கனமழை குறித்து மழை...
கடமலைமயிலை ஒன்றியத்தில், உழவர்களின் கோரிக்கையின் பேரில், உழவர்சந்தைத் திறப்பு.ஆயிரகணக்கான மக்கள் மலிவு விலையில் காய்கறிகள் வாங்கி, அகமகிழ்ச்சி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகளின் நீண்ட கோரிக்கையாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக் குண்டு பஸ் நிலையத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை...
மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இனி மேல் சர்வீஸ் சாலையிலும் பயணிக்கலாம் : போக்குவரத்து நெரிசலை...
திருவள்ளூர், டிச. 14 -
திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை...





















