கோடையை சமாளிக்க கொடைக்கானல் தேவையில்லை…. ராமநாதபுரத்தில் இயற்கை முறையில் வெப்பம் தணிக்க ஓரிடம் இருக்கு !
ராமநாதபுரம்,
கோடை காலம் நம்மை கடுமையாக வாட்டி எடுத்தாலும்... சில தவிர்க்க முடியாத பணிகளை செய்ய வெளியில் சென்றாக வேண்டிய சூழல் உருவாகிறது. இது மட்டு மின்றி கோடையில் குழந்தைகளை காப்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. வெறும் ஏசியும், விசிறியும் மட்டும் நம் உடல் நிலையை சரி செய்யாது.
இது...
திருவண்ணாமலை அனைத்து பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிப்பு : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண் காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்...
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு-வைத்திலிங்கம் எம்பி பேட்டி
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்திற்கு அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளரும், தேர்தல் பிரசார குழு பொறுப்பாளருமான வைகைசெல்வன் நடுவராக பங்கேற்றார். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க...
தேனி; இரு விவசாயிகளின் வங்கிக்கடனை அடைத்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்,நெகிழ்ச்சியில் விவசாயிகள்.
பிகில் திரைப்பட வெளியீட்டின் போது பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு விஜய் அளித்த வேண்டுகோளை ஏற்று . அதன்படி தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் திரைப்பட வெளியீட்டுக்கு பேனர் வைப்பது தவிர்த்து, எப்போதும் சமூக நலப் பணிகளில்...
கோயம்பேடு : ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ 10 லட்சம் மோசடி .. கணவன்...
கோயம்பேடு, ஏப். 02 -
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா (40), பி.எட்., படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மீராவிற்கு அறிமுகமான மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார் (47), இவரது மனைவி பிரியா (37), ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன்...
இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இராமநாதபுரம்ந நவ.13-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில்
மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...
முதலமைச்சர் ஸ்டாலின் 69 வது ஆண்டு பிறந்தநாள் விழா : மணலி சின்ன மாத்தூர் 19 வது...
திருவொற்றியூர், மார்ச். 27 -
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69 வது பிறந்தநாள் விழா மணலி சின்ன மாத்தூர் 19 வட்ட திமுக வினர் சார்பில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை ஏளிய நடுத்தர மக்களுக்கு அறுசுவை கொண்ட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 500...
திருவள்ளூரில் மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண் காணிப்பாளர் முன்னிலையில் – காவலர் அணி வகுப்பு
திருவள்ளூரில் இன்று மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர், கண் காணிப்பாளர் முன்னிலையில் காவலர் அணி வகுப்பு நடைப்பெற்றது.
திருவள்ளூர்: ஏப்,14-
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 14.04.2019 ஆம் தேதி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருவள்ளூர்...
ராமநாதபுரம் ஜெருசலம் புனித பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் திட்டம், கிறித்தவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அழைப்பு
ராமநாதபுரம், ஆக.10-
தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறித்தவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இத்திட்டத்தில் அனைத்து பிரிவினரின் கீழ் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள்...
மீண்டும் பிரகாசிக்கும் திருவண்ணாமலை சாத்தனூர் அணை : சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள்...
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் மாலை நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும்பிரகாசிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொங்கல் தீபாவளி...

















