இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...
சீத்தஞ்சேரி மற்றும் கச்சூர் ஊராட்சிகளில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தமிழக முதல்வரின் 71 வது பிறந்தநாள் விழா …
திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சூர் ஊராட்சியில், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையிலும், மற்றும் சீத்தஞ்சேரி ஊராட்சியில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கிற பொன்னுசாமி தலைமையிலும், அப்பகுதிகளில்...
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற புதிய ரேஷன் கடை கட்டட கட்டுமானப் பணி துவக்க விழா : அடிக்கல்...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதிவாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடையை இப்பகுதியில் அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் அப்பகுதி...
புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இடைநிலை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா …
மீஞ்சூர், ஏப். 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெறும் ராகிலா பானுக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக...
வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற 36 வது ஆண்டு வணிகர் தின விழாவில்...
திருவண்ணாமலை, மார்ச். 14 -
திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 36ம் ஆண்டு வணிகர் தினவிழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். காப்பாளர்கள் ஏ.ஆர்.மணி, பி.ராமச்சந்திர உபாயத்யாயா ஆர்.வடிவேல் எஸ்.ராதா ஏ.பிச்சாண்டி பி.கணேசன்...
சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா...
சுவாமிமலை, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை தேரடியில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம்...
பொன்னேரி அரசு பள்ளியில் நடைப்பெற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .. 27 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு ..
பொன்னேரி, ஜூலை. 20 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னையில் நடைப்பெறயிருக்கும் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 14 வயது 17வயது 19 வயது மூன்று பிரிவுகளில் 27 அரசு பள்ளிகளை சேர்ந்த...
கும்பகோணம் : தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் முன்பு கடன் கேட்டு வந்த விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், டிச. 2 -
கும்பகோணம் அருகே விவசாயக் கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விவசாயிகள் திரண்டு வந்ததால் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தை மூடிவிட்டு சென்றதால் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கும்பகோணம் அருகே...
ஈக்காடு கௌடி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற 6 ஆம் ஆண்டு கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு...
திருவள்ளூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்...
பி-8 போலீஸ் பாய்ஸ் &கேல்ஸ் கிளப் சார்பில் 6-ம் ஆண்டு கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு கௌடி விளையாட்டு மைதானத்தில் பி-8 போலீஸ் பாய்ஸ் & கேல்ஸ்...
ஆவடி : ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற...
ஆவடி, மார்ச். 08 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் அருகே அமைந்துள்ள G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் ராமமூர்த்தி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும்...





















