பாபநாசம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்று நீர் சுழலில் சிக்கி உயிரிழப்பு … போலீசார் தீவிர...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன்.
இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை...
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற தேசிய அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
கும்பகோணம், நவ. 27 -
தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக...
இராமநாதபும் மாவட்டத்தில் கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்
இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக நடைப்பெற்ற மக்காச் சோளம் படைப்...
விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-ரஜினிகாந்த்
சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி...
குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/M2liX_YOdRk
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...
மனைப்பட்டா வழங்கிடக்கோரி.. பழங்குடியின மக்கள் பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஏப்.1 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி கள்ளுக்கடை மேடு ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கையில், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட தாங்கள் வசிக்கும் அரசு வனத்துறை...
தக்காளியைத் தொடர்ந்து அரிசி விலைவுயர்வு : அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் பகுதி சமூக ஆர்வலர்...
திருவாரூர், ஆக. 02 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த அளவில் விவசாயக் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் என அப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது எனவும், அதனால் நடுத்தர...
கட்டிட தொழிலாளர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மாவட்டத்தில் மூடப்பட்ட 8 உழவர் சந்தைகளும் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கொரோனா விதிகள்...
சாலைகளை சுத்தம் செய்யும் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகன செயல்பாட்டின் தூரம் நாளொன்றுக்கு 50 கி.மீ நீட்டிப்பு : ...
சென்னை, ஜூன். 2 -
பெருநகர சென்னை மாநகராட்சியால் தற்போது 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பரமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் தூய்மைப்பட்டுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய...
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் : திருவண்ணாமலை வருமான வரித்துறை...
திருவண்ணாமலை மார்ச்.20-
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் வருகிற 28, 29 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்த திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...





















