திமுக எம்.பி.ஆ.ராசாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற்ற வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் …
திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற 4 ஊராட்சிகளுக்கு புதிய டிராக்டர்கள் வழங்கும் விழா : மாதவரம் சட்டமன்ற...
சோழவரம், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின்...
கும்பகோணம் : திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமாகா கட்சியின் செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானங்கள்...
கும்பகோணம், ஆக. 01 -
நேற்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சந்திரசேகர மூப்பனார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட தலைவர் சாதிக்அலி வரவேற்றார். மேலும், தேர்தல் உயர்மட்டக்குழு...
2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …
பொன்னேரி, மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...
தியாகராயநகரில் மாநகர பஸ் மோதி சிறுவன் பலி
சென்னை:
சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான்....
திமுக பேரூராட்சித் தலைவர் பதவி விலக வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புத்தூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் தியானம் …
காஞ்சிபுரம், மார்ச். 07 -
தமிழக முதல்வரின் உத்தரவை மீறி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிட்ட திமுக கட்சியை சார்ந்த வெற்றிப் பெற்ற பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் முன்பு தியானத்தில் ஈடுபட்டனர்.
...
ரூ 6 கோடி மதிப்பிலான ஐந்தரைக் கிலோ எடைக் கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், மே. 12 -
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூன்று...
இளைஞர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதுப் போல்தான் உடல் ஆரோக்கியமும் முக்கியம் : திருவள்ளூரில் நடைப்பெற்ற உடற் பயிற்சிக்...
திருவள்ளூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
இளைஞர்களுக்கு கல்வி எப்படி முக்கயமோ அதுப் போன்றுதான் அவர்களின் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ஆண்டு...
மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்ப போட்டி : முதலிடம் பிடித்த ஆலாடு சகா சிலம்பம் கலைக்கூட மாணவர்களை கௌரவித்த...
பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு கிராமம் பூந்தோட்ட காலனி பகுதியில் நடைபெற்று வரும் சகா சிலம்பக் கலை கூடத்தில் பயிற்சி பெறும் 11 மாணவர்கள் சென்னை கிண்டியில் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று...
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டம் : கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட்...
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணத்தில் மத்திய அரசின் மோசமான மக்கள் விரோத நடவடிக்கையால் நாளுக்கு நாள் உயர்ந்து வரும், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் சுங்கச்சவடிகளில் வசூலிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/ysgZenLjPNI
இந்த...




















