Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு கோவிட் 19 ஹீரோ விருது : குலோப் ஆல்...

ஆவடி, டிச. 12 - ஆவடி மாநகராட்சியில் கொரோனா காலம் முதல் இன்றுவரை 72 கோரோனா விழிப்புணர்வுக் குறித்த பாடல்களை எழுதி பாடிய சுகாதார ஆய்வாளருக்கு  குலோப் ஆல் அச்சீவர்ஸ் கவுன்சில் குழுமம் சார்பில் கோவிட் -19 ஹீரோ விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில்...

மூன்றாமாண்டு துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா : மீஞ்சூரில் காயிதே மில்லத்...

மீஞ்சூர், ஏப். 02 - மீஞ்சூரில் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு  துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரியன்வாயில் பகுதியில் இயங்கி வரும் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின்  மூன்றாம்...

கும்பகோணம் : அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 4வது நாளாக வகுப்பு...

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மற்றும் மாணவியர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டத்தை நான்காவது நாளாக தொடர்கின்றார்கள். வழுவிழந்து வரும் வகுப்பறை கட்டடங்களை புதிதாக கட்டித்தர தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முனவைத்து போராட்டத்தில் தொடர்கின்றனர். https://youtu.be/k25LH39J--Q கும்பகோணம், பிப். 28 - கும்பகோணம் அரசு...

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

பொன்னேரி, ஏப். 08 - திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்து வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் பொது கலந்தாய்வு முறையில் நடைபெறுவது வழக்கமாகும் அதன்படி இந்த ஆண்டு பணி மாற்றத்திற்காக கடந்த மூன்று நாட்களாக...

பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பழவேற்காடு அரசு பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் : அப்பள்ளி...

பொன்னேரி, ஜூலை. 17 - பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா,...

திருவண்ணாமலை : அண்ணாசாலை, திண்டிவனம் இணைப்பு ரயில்வே மேம்பால பணியை டிசம்பருக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் புதியதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை டிசம்பர் 31ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை நகரம் அண்ணாசாலை - திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் புதியதாக...

பட்டாபிராமில் ஸ்ரீ தேவிசிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவில் ஆடித் திருவிழா – பாரம்பரிய கலைகளுடன் சாமி ஊர்வலம்

ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவி சிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித் திருவிழா பாரம்பரிய கலைகளுடன் விமரிசையாக கொண்டாடப் பட்டது. ஆவடி- செப்டம்பர், 3- ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவிசிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை அப்பகுதி மக்கள் பாரம்பரிய கலைகளுடன் அத் திருவிழாவினை...

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 56 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 46 திட்டபணிகளை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...

தருமபுரி, ஜன. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 35 கோடியே 42 இலட்சத்து 93...

தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சப்பெற்று வரும் களிமேடு தேர் விபத்தில் காயமுற்ற 16 பேர்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்...

தஞ்சாவூர், ஏப். 27 - .தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் சுவாமி கோவில் தேர் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த தேர் திருவிழாவானது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடைபெறும் வழக்கம் போல் இந்த...

திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி உலக சாதனை முயற்சி

திருவண்ணாமலை, ஜூலை.29- இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS