முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் நாய் கடித்து 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம் !
கும்பகோணம், ஏப். 28 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரை நாய் கடித்த்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம்,...
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு … திருவிடைமருதூர் தொகுதியில் பயனாளிகளுக்கு மயிலாடுதுறை எம்.பி மற்றும் அரசு தலைமை கொறாடா...
கும்பகோணம், ஜன. 4 -
திருவிடைமருதூர் தொகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின், செங்கரும்புடன், பொங்கல் பரிசு தொகுப்பு பையை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
https://youtu.be/PW2b2sBYrtg
தமிழக அரசு, பொங்கல்...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் …
பொன்னேரி, ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டார மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது, இம் முகாமிற்கு பொன்னேரி சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். மேலும், மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் பாபு, வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,
மேலும் இதில் 50-க்கும்...
சென்னை : வாடிக்கையாளர் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் …
சென்னை, டிச. 22 -
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் வரும் 27.12.2021 (திங்கள் கிழமை) காலை 11.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடை பெற உள்ளது.
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக...
கும்மிடிப்பூண்டி : மிகவும் கடினமான சீக்கியாசனத்தை 159 முறை செய்து உலகச் சாதனை நிகழ்த்திய பள்ளி சிறுமி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த பி.வி மேகபிரியா. எலைட் மெட்ரிக் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
https://youtu.be/GTjdi7LPQYE
வெங்கடரமணா - சந்திரா ஆகிய தம்பதியரின் மகளான இவர் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர...
ஆவடி : ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற...
ஆவடி, மார்ச். 08 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் அருகே அமைந்துள்ள G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் ராமமூர்த்தி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும்...
பெருங்குடியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைப்பெற்ற ஆரோக்கியமான வயிற்றுக்கான மெகா மாரத்தான் போட்டி ..
பெருங்குடி, ஏப். 03 -
சென்னை பெருங்குடியில் உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை நடத்திய ஆரோக்கியமா வயிற்றுக்கான ஓட்டம் என்ற தலைப்பில் மெகா மாரத்தான் போட்டி இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை நடிகர் சரத்குமார் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் உள்ள...
தேனி கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுப் பணி குழு சார்பாக ஐந்தாவது சர்வ தேச யோகா தினம் அனுசரிப்பு
தேனி: ஜூன்
தேனி அருகே உள்ள கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணிக் குழு சார்பாக 5 வது சர்வதேச யோக தினம் அனுசரிக்கப் பட்டது. அக் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் தாமரை கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில்...
ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள் பட்டமளிப்பு விழா-தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம் அரசு கல்லூரி முதல்வர் மகுதம்மாள்...
ராமநாதபுரம், மே 2-
தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். ஒரு மனிதனை ஒழுங்குபடுத்தினால் உலகமே ஒழுங்காகும் என்பது உண்மை, என பட்டளிப்பு விழாவில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி முதல்வர் மகுதம்மாள் பேசினார்.
ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள், மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையத்தின்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மக்கள்குறைத் தீர்க்கும் நாள்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வந்திருந்த பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் உணவு பொட்டலங்களை வழங்கினார் .