Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்பத்தூரில் 82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

அம்பத்தூர். ஏப். 11 - நேற்று, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரம்-புழல் புறவழிச் சாலையில் விஜயக்குமார் என்பவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுரேன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், சந்தேகத்தின் பெயரில் அதே தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

திருவள்ளூர் மக்களவை தேர்லில், தேர்தல் பணி செய்ய ஆர்வமுள்ள ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலத்தை...

திருவள்ளூர்: ஏப், 15- திருவள்ளூர் மாவட்டம் - வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணி செய்ய விருப்ப முள்ள முன்னால் இராணு வத்தினர் தங்கள் விருப்பத் தினை 17.04.2019 ஆம் தேதி 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண் காணிப் பாளர் அலுவலகத் தில் ஆஜர் ஆகும்...

கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். https://youtu.be/NSWUyGBPfIs  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் ராசிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ..

ராசிபுரம், ஏப். 04 - ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக.,...

வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...

கபிஸ்தலம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...

மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...

மீஞ்சூர், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...

வாலாஜபாத் அருகே பட்டப்பகலில் கட்டுமான பணியாளர் வீட்டில் நடைப்பெற்ற கொள்ளை : 6 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும்...

காஞ்சிபுரம், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். மேலும் அவர் அப்பகுதிகளில் கட்டுமானப் பணி செய்யும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டு அருகே வசித்து வந்த அவரது மாமனார் ஏழுமலை...

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தகவல்

  ராமநாதபுரம், ஜூன் 5- ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 306 குக்கிராமங்களில் ஆயிரத்து 40 கிராமங்களுக்கு தினந்தோறும், 565 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறையும், 701 கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை-அமைச்சர் தகவல்

சென்னை: சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வழங்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:- இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைவான தண்ணீரே இருக்கிறது. கோடை காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.157 கோடி நிதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS