Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...

பழவேற்காடு, டிச. 27 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று  19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மகாத்மா காந்தியின் 75 வது நினைவு நாள் நிகழ்ச்சி … மத நல்லிணக்க உறுதிமொழி...

கும்பகோணம்,சனவரி. 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் மாநகரத்தில் மகாத்மா காந்தியின் 75 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காந்தி மறைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும்...

தஞ்சை மாவட்டத்தில் 770 பயனாளிகளுக்கு ரூ. 57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : ...

கும்பகோணம், மார்ச். 29 - கும்பகோணத்தில் இன்று மாலை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

கையில் தீ பந்தம் ஏந்தி, மதுரவாயல் … தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே மணல் லாரி...

மதுரவாயல், ஆக. 06- பல கோடி சுங்க கட்டணமாக வசூலித்தும் சாலையில் மின் விளக்கு வசதி  கூட செய்து தராத மத்திய நெடுஞ்சாலை துறை மீது குற்றம் சாட்டியும் அதனைக் கண்டித்தும்  கையில் தீ பந்தம் ஏந்தி, டார்ச் லைட் அடித்து கொண்டு மணல் லாரி உரிமையாளர் சங்கம்...

ஓ.என்.ஜி.சி. பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

திருவாரூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே,நாகராஜ் திருவாரூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஓஎன்ஜிசி சார்பாக  OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு  சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.. இந்த விழாவில் ONGC நிறுவனத்தின்...

வடசென்னை அனல் மின்நிலைய உதவிப்பொறியாளர் மர்மமான முறையில் மரணம் : கொலையா ? தற்கொலையா...

மீஞ்சூர், மே. 20 - திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 36 இவருக்கு திருமணம் முடிந்து இளவரசி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் அரிகிருஷ்ணன் மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின்...

பலபெண்களை ஏமாற்றிய காதலனை, மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மணப்பெண் !

கும்பகோணம், நவ. 14 - கும்பகோணத்தில் பல பெண்களை காதல் வலை வீசி ஏமாற்றிய நபரை பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சமயோசிதமாக திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக சென்று அவனை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கும்பகோணத்தில் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்த...

திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி திருவண்ணாமலை, ஆக.16- கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...

அரசுத் தொட்டில் பெண் குழந்தைக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பெயர் சூட்டினார்.

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23ந் தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ் நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். அக் குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ்...

இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது உற்சாகம் தருகிறது-இல.கணேசன்

மதுரை: பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீறிட்டு எழுந்ததை பார்த்தோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS