தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...
இராமநாதபுரம் மாவட்டம், விழிப்புணர்வு வாசக அஞ்சல் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறப்பு கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்...
திருவண்ணாமலை ஜூலை.21-
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள்...
திருவண்ணாமலை : காஞ்சி ஊராட்சியில் ரூ. 21 இலட்சம் மதிப்பிலான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35 கிளை...
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் காஞ்சி ஊராட்சியில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35-வது புதிய கிளையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (25.10.2021) தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு...
இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் எம் . மணிகண்டன் மலர் தூவி மரியாதை...
இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை; ஜூலை, 10-
இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில்...
திருவள்ளூர் நகராட்சி 1 வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்...
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை...
மதுக்குடிக்க அழைத்துச் சென்று நண்பரைக் கொலை செய்த இருவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரண் !
செம்மஞ்சேரி, மார்ச். 15 -
மதுகுடிக்கலாம் வா என்று அழைத்துச் சென்று நண்பரை கொலை செய்த இருவர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மூலம் சரணடைந்தனர்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி எழில்.முகாநகர், ஜவஹர் நகர் செல்லும் பிரதான சாலை பக்கமாக உள்ள முட்புதருக்குள் நண்பர் அருண் என்பவரின் தலையில் கல்லை...
கும்பகோணம் : கட்சிகள் பேதமின்றி அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அகப்பட்டுள்ளது … மதுரை ஆதினம்...
கும்பகோணம், மார்ச். 07 -
கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துகள் பல சிக்கியுள்ளதாலும், அவர்கள் முறையாக குத்தகை வழங்காததாலும், கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் உள்ளிட்ட திருக்கோயில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகள் பலவும் தடைபடுவதாக மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மேலும், கோயில் நிலங்களுக்கு...
தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..
தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...
தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, ஜன. 19 –
தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து, இன்று பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தார்.
அவரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்...


















