இராமநாதபுரம் மாவட்டம், விழிப்புணர்வு வாசக அஞ்சல் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து...
நன்னிலம் வட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடைப்பெறும் வட மாநிலத்தவர்களின் ‘சாலை ஓர விவசாய உபகரணப் பொருள் விற்பனைக்...
நன்னிலம், பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர்.
https://youtu.be/t24X0G9LxXY
விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு...
பொன்னேரியில் மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை ..
பொன்னேரி, மே. 05 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை நிகழ்ச்சி, பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பரத நாட்டிய கலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வரும் இந்த பள்ளியில் 8 மாணவர்களுக்கு நாட்டியம்...
குமரியில் நாளை மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்
நாகர்கோவில்:
மத்திய அரசின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் மேம்பாலத்தில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பு
கும்பகோணம், நவ. 13 -
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம்...
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு !
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணிபுரிந்து வந்த பி.பி.முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணியாற்றி வந்த ஜி.பழனி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி...
புதியதாக அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையின் சோதனை ஓட்டம் : செயல்பாட்டினை பார்வையிட்ட மீஞ்சூர் தேர்வுநிலை பேருராட்சியின்...
மீஞ்சூர், மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.136.90 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில் முதல் சடலம் எரிக்கப்பட்டு தகனம் செய்யும் பணிகள் சோதனை அடிப்படையில் துவக்கப்பட்டது.
மீஞ்சூர் பொதுமக்களின்...
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 47 பழங்குடியின மக்களுக்கு பொன்னேரி...
பொன்னேரி, பிப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற...
ஆவடி வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி க்கு...
படத்தில் - prof VSS KUMAR, Vice Chancellor and Mrs.Rangarajan Mahalakshmi Kishore, Chairperson and Managing Trustee உள்ளனர்.
ஆவடி: ஏப், 16-
QS I · GAUGE என்பது இலண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம், இந் நிறுவனத்தின் செயல் பாடுகள் உலகம்...
அரக்கோணம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் சித்ரா (வயது 18). இவர் திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று...




















