குத்தாலம் ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு கருப்பனசாமி ஆலயத்தில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா …
குத்தாலம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/YEHdwGbCGP8
மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம்...
ராமநாதபுரத்தில் பெரிய கண்மாயிலிருந்து செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரிக்கை –குறை தீர் கூட்டத்தில் விவசாயி...
ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து அய்யர்மடம் ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுனாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி அதிவீர பாண்டியன்...
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 75 ஆயிரத்து 534 விவசாயிகளுக்கு உதவி தொகை வங்கி...
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 75 ஆயிரத்து 534 சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகையான ரூ.2 ஆயிரத்தை வழங்கும் விதமாக 165 விவசாயிகளுக்கு உதவித்தொகை...
தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குவது கண்டிக்கத்தக்கது-திருமாவளவன்
நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: -
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி...
கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...
மீஞ்சூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...
ராமநாதபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 25 புதிய இலகு ரக வாகனங்கள்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி...
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நகராட்சி பகுதிகளில் சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிகளுக்காக இலகு ரக மற்றும் மின்கல இயக்க வாகனங்களின் செயல்பாட்டினை...
கஞ்சா கடத்தல் வழக்கில் தப்பிவோடிய ரவுடியின் கூட்டாளிகள் மூவரை இன்று சென்னை வானகரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்..
மதுரவாயல். ஏப். 1 -
சென்னை மதுரவாயலில் 25 கிலோ கஞ்சா கடத்தலில் ரவுடியின் கூட்டாளிகள் மூவரை போலீசார் வானகரம் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பரவி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும்...
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி …
பாபநாசம், மே. 11 –
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியின் முதல் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் மேலும், அம்மனுக்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற முதல்வர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஏப். 20 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/fh0Y5dlvKEs
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய...

















