தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின்  மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here