Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி...

திருவண்ணாமலை, ஆக 15 – திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவில்  தேசிய கொடியினை ஏற்றி வைத்து 11 பயனாளிகளுக்கு ரூ.18.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்  பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திருவண்ணாமலை...

தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்-அதிமுக மீது கனிமொழி எம்பி தாக்கு

உடன்குடி: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தண்டுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது...

காணவில்லை … தாங்கள் செல்லும் வழிப்பாதையில் காண்போர் தகவல் தந்து உதவிடவும் …

  சென்னை, சனவரி. 21 - இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு...

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை-அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில்...

உடையாளூரில் ராஜராஜசோழனுக்கு முழுவுருவ சிலையுடன் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

தெற்காசியாவை கட்டியாண்ட மாமன்னன் இராஜராஜனின் 1036வது சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகே உடையாளுரில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திலும், சென்னையிலும் அரசின் சார்பில் வல்லபாய் பட்டேலுக்கு இணையாக திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து இதனை அரசு விழாவாக ஏற்று நடத்திட வேண்டும் என...

காஞ்சிபுரம்: முத்தியால் பேட்டை ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – கிராம மக்கள் மாவட்ட...

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இனைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்  கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  காஞ்சிபுரம், செப். 6 - காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, ஏராளமான...

ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 492 மாணவ,...

ஊத்துக்கோட்டை, ஆக. 22 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி  தொகுதிக்குட்பட்ட  ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு  492...

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தின் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தேர் பவனி விழா …

கும்பகோணம், ஆக. 15 – கும்பகோணம் மாநகர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் நூற்றாண்டுகள் பழமையானதும், பெருமை வாய்ந்ததாகும். மேலும் இப் பேராலயத்தின் பெருவிழா ஆண்டு தோறும் 10 நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டும் இச்சிறப்புமிகு பெருவிழா கடந்த 6- ஆம்...

அம்மையார்குப்பத்தில் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா : ஏழை எளியோர்க்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டாம்

அம்மையார்குப்பம், மார்ச். 06 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சிப் பகுதியில் தமிழகத்தின் முதலமைச்சரும் தி.மு.கழக  தலைவருமான. மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என அனைவரும் ஒன்றுத் திரண்டு அப்பகுதி மக்களுக்கு உணவுகளை  வழங்கிக் கொண்டாடினார்கள். திமுகவின் தலைவரும்,...

காந்தியின் உருவபொம்மை அவமதிப்பு-மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ

திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை தமிழாய்வுத்துறையும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து இஸ்லாமும் தமிழும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மகாத்மா காந்தி தேசத்திற்கும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கும் ஆற்றியவை குறித்து பேசினார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS