Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்...

காஞ்சிபுரம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படும் சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக...

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...

காஞ்சிபுரம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு விவகாரம் : ஏகனாம்புரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு …

காஞ்சிபுரம், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , 630 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் நாளன்று வட்டாட்சியர்...

குபேரப்பட்டிணம் அருள்மிகு ஸ்ரீ ராஜகுபேரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

காஞ்சிபுரம், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளகேட் பகுதியில் உள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜகுபேரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. https://youtu.be/6gvaZKsoo8c சிவபெருமானிடமிருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ஸ்ரீராஜகுபேரர். செல்வங்களை வாரி வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த இவருக்கு காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக...

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைப்பெற்ற...

காஞ்சிபுரம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு …

காஞ்சிபுரம், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமுடி அணிந்துக் கொண்டு எழுச்சியுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட இந்தியாக் கூட்டணித் தொண்டர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா …

காஞ்சிபுரம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி...

குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தீவிரமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தினர்...

குன்றத்தூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.டார்ஜன் … காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழ்நாடு வாகன முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின் படியும்,...

அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்

காஞ்சிபுரம், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். https://youtu.be/01I7x4wpyIQ காஞ்சிபுரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS