காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கே.பி.முனுசாமி பங்கேற்பு
காஞ்சிபுரம், செப். 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கரூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்தவர். இவர் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மாணிக்கத்தின் மனைவி கஸ்தூரி மாணிக்கம் - கஸ்தூரி தம்பதியின் மகன் சதீஸ்...
படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...
காஞ்சிபுரம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கன மழையால் .. சாலையில் வெள்ளமென திரண்டு ஓடும் மழைநீர் .....
காஞ்சிபுரம், ஜூலை. 25
இன்று மாலை முதல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது.
https://youtu.be/pPguTfGUtgk
காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், வெள்ளைகேட், பொன்னேரிகரை ஆகிய பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது.
இதனால் சாலைகளில் மழைநீர்...
சரக்கு வாகன ஆட்டோ ஓனர் மாங்காட்டில் வெட்டிக்கொலை : நண்பர் மற்றும் மனைவியிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர...
மாங்காடு, மார்ச். 23 -
சென்னை அடுத்த மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (35), இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி காமாட்சி இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ நாளான நேற்று...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...
காஞ்சிபுரம், ஜூலை. 08 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை போற்றும் வகையில், காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ பயணத்தை வழங்கி வரும் ஆறுமுகம் ..
காஞ்சிபுரம், ஆக. 15 -
இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் ஆறுமுகம் என்பவர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு...
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து : அப்பகுதியை சூழ்ந்த கடும்...
காஞ்சிபுரம், பிப். 21 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் எனும் சொல்லப்படும் தடுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனில் செடிகள் வைக்கப்படுவது வழக்கும். அந்த...
குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை...
குன்றத்தூர், ஏப். 06 -
குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடப்பதை முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் முன்னெச்சிக்கை நடவடிக்கைக்குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.
குன்றத்தூர் முருகன் கோவில் வரும் 25ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ், வருவாய்த்துறை, மின்சாரம், தீயணைப்பு, மருத்துவம் என அனைத்து...
காஞ்சிபுரம் தெருக்களில் இருந்து தொடர்ச்சியாக திருடு போன தண்ணீர் குழாய்கள் .. சிசிடிவி கேமராவில் சிக்கிய...
காஞ்சிபுரம், ஏப். 23 -
காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு பகுதிக்கு உட்பட்ட நாகளுத்து தெரு, கோட்ராம்பாளையம் தெரு, மந்தவெளி, நாகளுத்து பின் தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோவில் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் தெருக்...
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
ஆலந்தூர்:
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த...

























