தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து நாவலூர் சுங்கச்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
சென்னை, ஜூலை. 01 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட சுமார் 25 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை உள்ள நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல்...
கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சிறு வகையிலான தீபாவளி வெடி தயாரித்து வந்த வீட்டில் திடீர் தீ விபத்து...
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் மனைவி பேபி, இவர் தனது வீட்டிற்கு பின்புறம் தீபாவளிக்கு பயன்படுத்தக்கூடிய சிறுவகை சத்தம் எழுப்பும் வெடிகளை குடிசைத் தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது.
https://youtu.be/JDt8H69nJVY
மேலும் இத்தொழிலுக்காக இவரது உறவினர் கொட்டையூர் நடராஜன் மகன்...
திடீரென பெய்த ஆலங்கட்டி மழை : கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி...
செங்கல்பட்டு, மே. 17 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி...
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...
சென்னை, டிச. 09 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...
கடன் பிரச்சினையால் தாய் மற்றும் மகள் இரயில் முன்பு விழுந்து தற்கொலை : திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை …
திருவிடைமருதூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் கடன் பிரச்சினையால் தாய், மகள் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்தேறியது.
திருவிடைமருதூர் தாலுகா மகாதான வீதியை சேர்ந்த...
சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...
தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/m3oSrRcmhgY
தில்லையாடி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...
நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னும் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதித்த காவல்துறையினர் என புகார் : சாலை மறியல்...
பட்டுக்கோட்டை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சாதே இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுத்தம் கிராமத்தார்கள் இணைந்து நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்துவதற்கு நீதிமன்றத்தில்...
சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திமுகவினர் வைத்துள்ள பொதுக்கூட்ட விளம்பர தட்டிப் பலகை …
மயிலாடுதுறை, பிப். 28-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜகவை கண்டித்து நடைப்பெறும் பொதுக்கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலாளர்...
இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...
பொன்னேரி, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...
வீட்டை விட்டு விரட்டிய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டுத் தரும்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பெற்றோர்கள்...
மயிலாடுதுறை, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்தனர். மேலும் தங்களுக்கு படுக்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம்,...























