திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் துவக்க விழா...
திருத்துறைப்பூண்டி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உடற் கல்வித்துறை, திருவாரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், திருத்துறைப்பூண்டி டவுன் லைன் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் கூடைப்பந்து பயிற்சி முகாம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள்...
கும்பகோணம்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது !
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகம் மாத்தி ரம்யா நகரில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்ப கோணம், செப் . 15 -
கும்பகோணம் அருகே மாத்தி ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ) இவரது கடைசி மகன்...
திருவாரூரை சேர்ந்த பழ வியாபாரி தஞ்சையில் வெட்டி படுகொலை …
தஞ்சாவூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்பு. என்கின்ற ஹரிஹரன் இவர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் பழம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் வியாபாரத்திற்காக பழங்கள் எடுப்பதற்கு
டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் திருச்சியில் நேற்று விடியற்காலை காய்கறி...
பொன்னேரி பேருந்து நிலைய பணிமனை தொமுச பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் : எம். கருணாநிதி வெற்றி …
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பேருந்து நிலைய பணிமனையின் திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒட்டுநர் பொதுக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையர் கோ.சி.வள்ளுவன் தலைமையிலும், தேர்தல்...
மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தகவல்: தீவிர ஆய்வில் வனத்துறையினர் …
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த...
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார...
மீஞ்சூர், மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் தலைமையிலும், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மு.பகலவன், மு.கதிரவன், வழக்கறிஞர் ரவிக்குமார்,பழவை...
நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …
சென்னை, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்
சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...
கும்பகோணத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூலை. 27 -
தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணம், சொத்து வரி, மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து அரசுக்கு எதிராக கும்பகோணத்தில் அதிமுக வினர் கைகளில் அரிக்கன் விளக்கை ஏந்தி காந்தி பூங்கா முன்பு மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார்...
ஜெய் சிவசேனா வின் விநாயகர் சதுர்த்திக்கு பொதுமக்களுக்கு 1008 விநாயகர் 1 அடி சிலை வழங்கும் நிகழ்ச்சி
நேற்று நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை ஏழை ஏளியோரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1008 எண்ணிக்கையிலான 1 அடி விநாயகர் சிலைகளை ஜெய் சிவசேனா வின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விலையின்றி வீடு தேடி சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைப்...
பொன்னேரி வட்டாரத்தில் நடைப்பெற்ற தந்தை பெரியார் 144 வது பிறந்த நாள் விழா : சமூகநீதி உறுதிமொழியேற்று கொண்டாடப்பட்டது...
பொன்னேரி, செப். 17 -
பொன்னேரி வட்டாரத்தில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் அமந்துள்ள புதியபேருந்து நிலயத்தில் நிருவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு...






















