நூறு நாள் வேலைத் தொழிலாளிகளின் மூன்று மாத சம்பள பாக்கியை உடனே வழங்கிடக்கோரி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...
கும்பகோணம், அக். 27 -
மூன்று மாத காலமாக, நூறு நாள் சம்பளம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளதை கண்டித்தும், தொடர்ந்து அனைவருக்கும் நூறு நாள் பணி வழங்கிட கோரியும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்...
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ இயக்கங்களை தடை செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து இயக்கங்கள் நடத்திய...
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணத்தில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ இயக்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், மேலும் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் வீடுகளிலும், அவர்களது உடமைகள் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு...
திருவேற்காடு நகர காங்கிரஸ் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழா ..
திருவேற்காடு, ஜூன். 21 -
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தி யின் 51பிறந்தநாள் விழா திருவேற்காட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது.
https://youtu.be/I7cuXcbFqDQ
தொடர்ந்து...
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை : குடவாசல் காவல்நிலைய போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர...
குடவாசல், பிப். 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே வி.சி க. வை சார்ந்த நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து .குடவாசல் காவல்நிலையை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே அம்மையப்பன் ஆற்றங்கரை தெருவில்...
மறைமலைநகர் பகுதி நெடுஞ்சாலையில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால் மக்கள் அவதி ….
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ள மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே மறைமலைநகர் நகருக்கு செல்லும் சாலையில் ஏராளமான தனியார்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...
காஞ்சிபுரம், ஜூலை. 08 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...
தனது இருக் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் கலைவாணி … தான் கடந்து வந்த...
காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணி புரிந்து வந்த மு. கலைவாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் பொறுப்பேற்று பணி செய்து...
சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...
திருத்துறைப்பூண்டி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும் வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும்.
இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கம் …
கும்பகோணம், ஏப்.20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/3WV9u7IH6qo
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த...
ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்த பின்னும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திமுக … தேமுதிக...
கும்பகோணம், பிப். 11 -
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் அழகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
https://youtu.be/MgD8aKhF23I
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த...























