ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்த பின்னும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திமுக … தேமுதிக...
கும்பகோணம், பிப். 11 -
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் அழகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
https://youtu.be/MgD8aKhF23I
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த...
தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின் ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...
கோழித் தீவன தொழிற்சாலையால் காற்று மாசு படுவதாக மாபுஸ்கான் பேட்டை பகுதி வாழ் மக்கள் புகார் : தொழிற்சாலை...
சோழவரம், ஜூன். 01 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள மாபுஸ்கான் பேட்டையில், கோழி தீவனம் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இத்தொழிற்சாலையில் கோழி இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மாமிச கழிவுகளை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இத்தொழிற்சாலையில்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், மார்ச். 24 -
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...
திரௌபதியம்மன் ஆலய சாமி ஊர்வலம் தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...
பொன்னேரி, ஜூலை. 02 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ளது திரௌபதியம்மன் ஆலையம். அவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்நிலையில் அச்சாமி ஊர்வலம் தங்கள் கிராம மான கண்டிகைக்கும்...
தேசிய அளவில் கோவையில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்கள் : வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு...
காஞ்சிபுரம், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற விபத்தின் போது அறுந்து விழந்த மின் கம்பி : மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பசுமாடு...
கும்பகோணம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணத்தில் கண்டெய்னர் லாரி மோதி மரக்கிளை முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி கண்டெய்னர் லாரி...
சோழிங்கநல்லூர் : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய பரிசோதனை மையம்...
சென்னை, டிச. 24 -
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய இலவச பரிசோதனை முகாம் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட...
ராசிபுரம் கிளை நூலகத்தில் இன்று நடைப்பெற்ற சர்வதேச நூலக தினவிழா
இராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரம் கிளை நூலகம் சார்பில் சர்வதேச நூலக தினவிழா சனிக்கிழமையான இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆர்.டி.இளங்கோ தலைமை வகித்தார். ராசிபுரம் முதல்நிலை நூலகர் அ.சீனிவாசன் வரவேற்றார். ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரும், வழக்கறிஞருமான எம்.தங்கவேலு, ராசிபுரம் அரிமா சங்கத்...
கும்பகோணம் : தொடர்மழையால் வழைப்பழம் விலை கடும் சரிவு : விவசாயிகள் வேதனை
விளைச்சல் இருந்தும் வாழைக்கு விலை கிடைக்காததால் கும்பகோணம் பகுதியில் வாழைப் பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கும்பகோணம், டிச. 4 -
கும்பகோணத்தில் கடந்த மாதம் ரூ 50 க்கு விற்ற வாழைப்பழம் தற்போது தொடர் மழையால் ஒரு சீப்பு வாழைப்பழம் 5 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகள்...




















