Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...

பெரியமாத்தூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்க்கு கடும் போட்டி …

காஞ்சிபுரம், ஜன. 28 - தமிழகத்தில் இன்று முதல் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது. அதனைப் போன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டிலும் வேட்பு மனு பெறப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு...

கார்த்திகை தீபம் : விற்பனைக்காக பலவிதமான அகல் விளக்குகள் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குவிப்பு

கும்பகோணம், நவ. 18 - கும்பகோணத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். கும்பகோணத்தில்  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப நாளன்று வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நாளில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார...

திருவண்ணாமலை நகர உள்ளாட்சி தேர்தல் .. திமுக சார்பில் போட்டிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல்

திருவண்ணாமலை, ஜன. 17 - திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல் நடத்தினார். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளது. அதில் பொது 17, பொது பெண் 17, ஆதிதிராவிடர் பொது 2, ஆதிதிராவிடர் பெண் 3 என...

திருப்பனந்தாள் : மாதந்திர உதவித்தொகை உயர்த்தித்தர வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்த மாற்றுத் திறனாளிகள் கைது

திருவிடைமருதூர், டிச. 14 - திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பாட்டனர். https://youtu.be/1RRSIgJ1IEk கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3000 கடும் ஊனமுற்றவர்களுக்கு 5000 வழங்கிட...

கும்பகோணத்தில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை...

கும்பகோணம், மே. 29 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் லியோ சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை சிட்டி...

இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அகில...

கும்பகோணம், ஏப். 14 - கும்பகோணம் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்  எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் வேண்டு கோள் விடுத்தார். https://youtu.be/fcgSq64VR34 இன்று கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை...

கும்பகோணம் : அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியமே 3 நாள் பெண் குழந்தை உயிரிழப்பிற்கு காரணம்...

கும்பகோணம், டிச. 17 – கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார். குழந்தையின் இறப்புக் குறித்து நியாயம் வேண்டியும், அலட்சியமாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது...

திருவள்ளூர் : அகில இந்திய அளவில் நடைப்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவெள்ளைவாயல் அரசுப்பள்ளி...

மீஞ்சூர், மே. 27 – மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயிலைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, அகில இந்திய அளவில் நடைப்பெற்றக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனைப் படைத்துள்ளார். திருவெள்ளைவாயிலைச் சேர்ந்தவர் வடிவேலு. மாலதி தம்பதியர் இவர்களுக்கு யுவஸ்ரீ மற்றும் குணஸ்ரீ என்ற இரு பெண் பிள்ளைகள்...

தமிழ்மொழி பாடம் இல்லாத பள்ளிகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது : தமிழ் தேசிய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்

கும்பகோணம், ஏப். 30 - வணிக நிறுவன பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள், தமிழில் பிரதானமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில் தமிழ் தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும்,  தமிழ் மொழி பாடமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS