ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…
ஊத்துக்கோட்டை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/X2GwSamXs9Q
மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...
இரண்டாவது நாளாக தொடரும் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் … மாவட்ட நிர்வாகம்...
கும்பகோணம், பிப். 26 -
கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கை போராட்டத்திற்கு எந்தவித மதிப்பளிப்பும் செய்யாமல் கல்லூரி மற்றும் மாவட்டம் நிர்வாகம் தங்கள் உணர்வுகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டை முன் நிறுத்தி இன்றும் தொடர் வகுப்பு புறக்கணிப்பு...
திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் நெசவுத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இடையே கூலி தொடர்பான பேச்சுவார்த்தை … மீட்டருக்கு...
திருத்தணி, ஜன. 30 -
செய்தி சேகரிப்பு: K.B. சுந்தரம்
திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட நெசவுத்தொழிலில் ஈடுப்படும் தொழிலாளிகள் மற்றும் முதலாளிகள் இடையே கூலி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுக் காண திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் கடந்த 28 – 2022 ஆம் தேதி கோட்டாட்சியர்...
தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...
திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் ….
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/QDEitzjaGxQ
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதப் போக்கை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும்...
நிலத்தடிநீரில் கழிவுநீர் கலப்பதால் குடியிருப்புவாசிகள் வெளியேறும் அவலம் : நோய்தொற்றும் அபாயத்தை உணராத ஆர்.கே பேட்டை ஊராட்சி...
ஆர்.கே.பேட்டை, டிச. 17 –
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சியில் உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் வ.ஊ.சி.தெரு, திரு.வி.க. தெரு, சிறு தொண்டர் தெரு ஆகிய தெருக்களின் ஒருங்கிணைந்த கழிவு நீர் கால்வாயின் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப் படுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும்...
பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மற்றும் திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …
கும்பகோணம், டிச. 27 -
https://youtu.be/Xf78zkZBO9U
பட்டு நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்றிலிருந்து எதிர்வரும் 2ம் தேதி வரை கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்...
உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் …...
எண்ணூர், ஆக. 24 -
எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி...
கும்பகோணம்: மர்மநபர்களால் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் வெட்டிக்கொலை
கும்பகோணம், மே. 31 -
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற மனைவி உள்ளார்.
https://youtu.be/4Pw2NLlcjfU
இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ...
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...
பெரியமாத்தூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...























