காஞ்சிபுரம் : சாலவாக்கம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை ..
காஞ்சிபுரம், ஜூன் 2 -
மருத்துவமனை செல்லும் வழியிலேயே சாலவாக்கத்தில் ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணி ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்பிணியான இவர் வீட்டில் பிரசவ வலி ஏற்ப்பட்டதால்...
ரமலான் ஈகை பெருநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பள்ளி வாசலில் நாடைப்பெற்ற சிறப்பு வழிபாடு...
கும்பகோணம், ஏப். 23 -
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதமே பெரும் சிறப்புப் பெற்ற மாதமாக அவர்களால் போற்றப்படுகிறது. மேலும் அம்மாத்த்தில்தான் அவர்கள் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் அவர்கள் உணர்ந்து வாழ்ந்து...
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர், கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில், அ.தி.மு.க.....
கந்து வட்டிக் கொடுமையால் தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...
திருவாரூர், ஏப். 13 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காவலக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது மதிக்கதக்க சிலம்பரசன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
மேலும் இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்....
அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற தமிழக அரசுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
செவிலியர்களின் நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில...
பல்வேறு பலன்களை தரும் பனை மரத்தின் மகிமையறிந்து, பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்ட பழவேற்காடு பகுதி வாழ்...
பழவேற்காடு, ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்...
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டி பேருராட்சி செயலரிடம்...
மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியான அரியன்வாயலில், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்வாதரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் நிலவும் குடிநீர்...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு ..
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சருடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர்...
திருவள்ளூர் : எல்.அன்ட்.டி நிறுவனத்திற்கெதிராக தொடர்ந்து நான்காவது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பழவேற்காடு மீனவர்கள் ..
திருவள்ளூர், மே. 27 -
1500 பேருக்கு பணி வழங்க வேண்டும், 250 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக எல்&டி கப்பல்...
சோதனைக்காக பொருட்களை வாங்கும் முறையினை கைடுமாறு கும்பகோணம் வணிக வரி அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை மனு
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணத்தில் சோதனைக்காக வணிக வரி அலுவலர்கள் பொருட்களை வாங்கும் முறையினை கைவிடக்கோரி 2 மணி நேரமாக கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டும், பின்பு அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் பேரணியாக சென்று வணிகவரி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் வணிக...
























