Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கவரைப்பேட்டைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை : மக்கள்...

திருவள்ளூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட கவரப்பேட்டையில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத்தில் இருந்து சுமார் ரூ. ஒரு கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக நவீன எரிவாயு தகன...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

காஞ்சிபுரம், ஜூன். 18 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காஞ்சிபுரம் வேகவதி ஆறு கரையோரம் குடியிருக்கும் ஏழைமக்கள் வீடுகளை அதிரடியாக இடிக்காதே,  குடியிருப்போர் சம்மதம் பெறாமல்...

கிராமத்துச்சாலையில் திடீர் பள்ளம் அச்சத்தில் இருளிப்பட்டுசத்திரம் கிராமத்து மக்கள் ..

சோழவரம், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது இருளிபட்டு சத்திரம் என்ற கிராமம். மீஞ்சூரில் இருந்து ஜெகநாதபுரம் செல்லும் சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஆழ் துளை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சென்று பார்த்த...

கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நீரின்றி மயங்கி உயிரிழந்த மயில்…

மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... தண்ணீர் தேடி வீட்டு மொட்டை மாடியில் பறந்து வந்த மயில் வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இவ்வாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் ஆறு குளம் குட்டை ஏரி ஊரணி வாய்க்கால்கள் என...

சென்னை: குளோபல் ஹூயுமன் பீஸ் பல்கழகத்தின் பட்டமளிப்பு விழா – ஆவடி உடற்கல்வி ஆசிரியைக்கு கௌரவ டாக்டர் பட்டம்...

ஆழ்வார்பேட்டை, செப். 7 - சென்னை ஆழ்வார்பேட்டையில் குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா இந்நிறுவனத்தின் தலைவர் மானுவேல் நிறுவன முன்னாள் ஆணையர் சம்பத் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொலைகாட்சி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம்...

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது. மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...

தேவாலயத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு .. லாவகமாக பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட பூவிருந்தவல்லி...

பூவிருந்தவல்லி, ஜூலை. 07 - சென்னையடுத்த பூந்தமல்லி எழில்நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இத் தேவாலயத்தில் இன்று காலை பிரார்த்தனைக்காக சென்ற பொதுமக்கள் அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. https://youtu.be/V4IhM5pLF3o சம்பவ இடத்திற்கு...

திருவள்ளூர் : எல்.அன்ட்.டி நிறுவனத்திற்கெதிராக தொடர்ந்து நான்காவது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பழவேற்காடு மீனவர்கள் ..

திருவள்ளூர், மே. 27 - 1500 பேருக்கு பணி வழங்க வேண்டும், 250 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பழவேற்காடு மீனவர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக எல்&டி கப்பல்...

சோதனைக்காக பொருட்களை வாங்கும் முறையினை கைடுமாறு கும்பகோணம் வணிக வரி அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை மனு

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணத்தில் சோதனைக்காக வணிக வரி அலுவலர்கள் பொருட்களை வாங்கும் முறையினை கைவிடக்கோரி 2 மணி நேரமாக கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டும், பின்பு அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் பேரணியாக சென்று வணிகவரி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். கும்பகோணத்தில் வணிக...

கள்ளச்சாரயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் பார்த்து முதல்வர்...

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS