28 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் ஆட வைத்து உலக சாதனைப் படைத்த மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறையில் 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள் ஒரே மேடையில் அரங்கேற்றி உலக சாதனை படைத்தனர். எம்எல்ஏ ராஜகுமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி" சார்பில் 'வேற்றுமையில்...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் …
காஞ்சிபுரம், ஏப். 20 -
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய அறைகூவலின்படி தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்...
செங்கல்பட்டு: ஆலப்பாக்கம் ஊராட்சியில் 15 ஆண்டுகள் பணிப்புரிந்த செயலாளருக்கு ஊர்கூடி பிரிவு உபச்சார விழா – நினைவுப்...
செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் பஞ்சாயத்தில் 15 ஆண்டுகளாக செயலாளராக பணிந்தவருக்கு ஊர்கூடி அவருக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் பிரிவு உபச்சார விழா நடத்தினர்.
செங்கல்பட்டு, செப். 5-
இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 15...
சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் கழிவுகளை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளரின் காணொளிக் காட்சி...
திருவாரூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
சட்டவிரோதமாக தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது....
காலி குடங்களுடன் சாலையில் படுத்துப்புரண்டு மறியலில் ஈடுப்பட்ட அரைப்பாக்கம் கிராம மக்கள் … உடனடியாக குடிநீர் வழங்கிடக்கோரி முழக்கமிட்டனர்...
செங்கல்பட்டு, மே. 25 -
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள அரைப்பாக்கம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வூர் ஊராட்சி சார்பில், இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் சரிவர வழங்கப்படாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வூரில் நிலவும் இக்குடிநீர்...
முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் பொறியாளர் சிந்துலேகாவிற்கு ஜெய் சிவசேனா வாழ்த்து...
செங்கல்பட்டு, அக். 15 –
செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் இருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர் 5 பேர் மட்டும் இறுதியில் போட்டியிட்டு களத்தில் இருந்தனர். அதில்...
ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...
திருவாரூர், ஆக. 03 –
ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...
52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..
தஞ்சாவூர், மே.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...
அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...
மதுரை ஆதீனத்திற்கு எதிராக கஞ்சானூர் உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் கண்டன உண்ணாவிதப் போராட்டம் நடத்த போவாதாக அறிவிப்பு...
கும்பகோணம், ஜூன். 14 -
கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இந்தக் கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு இதுநாள் வரை எந்த கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
https://youtu.be/GprRv6yl9yY
மேலும், மதுரை...
























