மந்தமாக நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியால் பொன்னேரியில் பொதுமக்கள் அவதி : நகராட்சி துணைத்தலைவர் தலைமையில்...
பொன்னேரி, ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட...
காஞ்சிபுரம் : ராஜாஜி காய்கறி சந்தைப்பகுதியில் நீண்டகால கழிவுநீர் பிரச்சினையால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலைமறியல் …
காஞ்சிபுரம், ஜன. 22 -
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு தும்பவனம் அருணாசலம் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுவதும் வெளியேறியதால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலை மறியலில் நேற்று ஈடுப்பட்டனர்..
மேலும் ராஜாஜி...
தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, திருவாரூர் இரயில் நிலையம் முன்பு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற...
திருவாரூர், ஏப். 12 -
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும், அவ்வார்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக...
தொழிலாளர்களுக் கெதிரான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய திமுக அரசைக் கண்டித்து, கும்பகோணத்தில் சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்...
கும்பகோணம், ஏப். 23 -
சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொழிலாளருக்கெதிரான செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளார்களின் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேர...
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த இன்னாள் மற்றும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள்...
அம்பத்தூர், டிச. 06 –
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அகில...
கும்பகோணம், ஏப். 14 -
கும்பகோணம் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் வேண்டு கோள் விடுத்தார்.
https://youtu.be/fcgSq64VR34
இன்று கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை...
மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...
மயிலாடுதுறை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அழகாபுத்தூரைச் சேர்ந்த 2 குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து, நிவாரணம் வழங்கிய...
கும்பகோணம், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அழகாபுத்தூரில் 2 குடிசை வீடுகள் தீ பற்றி எரிந்தது. அத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தலைமை கொறடா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு நிவாரணம்...
திருவள்ளூர் : முகமது நபிகள் மீது அவதூறு கூறிய பா.ஜ.க வினரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் பொன்னேரியில்...
பொன்னேரி, ஜூன். 10 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகம்மது நபிகளின் மீதான அவதூறு பேசிய பாரதிய ஐனதா கட்சியினர் நூபுர் சர்மா. மற்றும் நவின் ஜிந்தா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும். அவர்கள்...
குடிநீர் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலையை மறித்து போராட்டம்
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்...
























