இளநீர் பறிக்க அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த மர்மம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. (40) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
https://youtu.be/eKq1Md00QEo
இந்நிலையில் அவரது வீட்டிற்கு கடந்த பிப். 18 ஆம்...
ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்டோர்...
செங்கல்பட்டு, மார்ச். 30 -
ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழிப்புணர்வுப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு...
ஓ.என்.ஜி.சி. பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே,நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஓஎன்ஜிசி சார்பாக OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..
இந்த விழாவில் ONGC நிறுவனத்தின்...
விபத்தில் ஒருக் காலினை இழந்த மாணவனின் படிப்பிற்காக கல்வித் தொகை வழங்கிய தஞ்சாவூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம்
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று...
அலிவலம் கிராமத்தில் அரிசி ஆலை பாய்லர் வெடித்து இருவர் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு...
திருவாரூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த...
பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற திமுக துணைத் தலைவருக்கு கத்திக்குத்து : காவல்துறையினர் தீவிர விசாரணை …
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகனான திமுக கட்சியைச் சார்ந்த 58 வயதுடைய ராஜேந்திரன், மேலும் இவர் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார்.
மேலும் இவருக்கும் இவரது அண்ணன் மகனான காமராஜ் சாலையில்...
பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …
பட்டுக்கோட்டை, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...
திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...
முதல்வர்க்கு நன்றி தெரிவித்து 200 க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சி மாணவர்கள் பேரணி … அரசுப்பணிகளில் 3...
காஞ்சிபுரம், டிச. 28 -
தமிழகத்தில் சிலம்பம் பயிற்சி முடித்த சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு பணிகளில் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இந்த நிலையில் முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் சிலம்பம் பயிற்சி பெறும்...
திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...
திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...























