Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...

தஞ்சாவூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த  ஆண்,  பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...

அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …

பழவேற்காடு, ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...

தமிழ் நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 2019 – ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 (TNEA-2019 ) முழுமையான இணையவழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் இருக்கும். விண்ணப்பத்திற்கான தகவல்களை பதிவுச் செய்தல் பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவைப் பதிவு செய்தல் தற்காலிக இட ஒதுக்...

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணால் பட்டேல் தலைமையில் கஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற அப்போலோ மருத்துவமனை எலும்பு...

காஞ்சிபுரம், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனை சார்பில் புதியதாக தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அப்போலோ தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் சார்பில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ...

சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48)  மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...

கும்பகோணம் : நீட் தேர்வில் கூலித் தொழிலாளியின் மகன் 435 மார்க்குகள் எடுத்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு …...

கும்பகோணம், மார்ச். 15 - கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பிற்கு தேர்வாகிவுள்ளார். அவரின் முழு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு தலைமை கொறடா ஏற்றுக் கொண்டார். https://youtu.be/X19Tvb0rjks கும்பகோணம் அருகே கடைக்கோடியணை...

மெலட்டூர் நகர வணிகர் சங்கம் அலுவலக திறப்பு விழா : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர்...

கும்பகோணம், டிச. 22 – கும்பகோணம் அருகே மெலட்டூர் நகர வணிகர் நல சங்க அலுவலகம்  திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமாகிய ஏ.எம்.விக்கிரமராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார். பாபநாசம் தாலுகா...

அரசுப் பொதுத்தேர்விற்கு செல்லும் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாதபூஜை...

கும்பகோணம், ஏப். 23 - அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என...

திருவண்ணாமலையில் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை, செப்.25- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த ஏற்றுமதிக்கு வழி காட்டும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கிவைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நாளை 26ந் தேதி...

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் திருப்பூர் வட்டாரப் பகுதி உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகள்...

திருப்பூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மயில்மணி திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளில் செய்யப்படும் உணவுப் பண்டங்களான பஜ்ஜி மற்றும் சிக்கன் பக்கோடா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்களை சுட சுடவும் மேலும் அதிகப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS