Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மெலட்டூர் நகர வணிகர் சங்கம் அலுவலக திறப்பு விழா : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர்...

கும்பகோணம், டிச. 22 – கும்பகோணம் அருகே மெலட்டூர் நகர வணிகர் நல சங்க அலுவலகம்  திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமாகிய ஏ.எம்.விக்கிரமராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார். பாபநாசம் தாலுகா...

கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …

தஞ்சாவூரில், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்து முன்று நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்...

தஞ்சாவூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி...

தலித் சமூகத்தை சார்ந்தவர்தான் பிரதமராக வர வாய்ப்புள்ளது : மீண்டும் மோடி வர வாய்ப்பில்லை … பிரபல அரசியல்...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மேலும் இந்தியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் தனித்து 220 இடங்களை பிடிக்கும் மேலும் தென்னாட்டின் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது...

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள்...

துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...

தொழுநோயளிகளுக்கு தோழமை உணர்வோடு சேவையாற்றும் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் … தளராத அவரின் சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகள்...

சென்னை, ஜன. 7 - ஒரு தொழு நோயாளி துணை இல்லாது மரணித்த தருணம் .. அந்த  உடலை ஒருவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கக்கூட துணியாத  நிலையில், விடி வெள்ளியாய் அன்றே மிளிர தொடங்கியது ஒரு சிறுமங்கையின் சேவை.. அந்நிகழ்வே இன்றுவரை தோழமை உணர்வோடு ஒட்டு மொத்த...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்து பதுக்கி வைத்திருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் : தில்லி சுங்கத்...

தில்லி, சனவரி. 22 - தில்லி சுங்கத்துறை அலுவலகத்திற்கு வந்த சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், தில்லி சுங்கத் துறையினர் கடந்த சனவரி -  20 மற்றும் 21 தேதிகளில் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில் ஈடுப்பட்டபோது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு...

கிரேமால்ட்ஸ் மருத்துவமனை நிறுவனர் நினைவாக அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு நலவுதவி வழங்கும் நிகழ்ச்சி …

சென்னை, டிச. 16 - சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS