2021 : 22 ஆம் கல்வி ஆண்டுக்கான சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற விண்ணப்பக் ...
திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி...
செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் நாளை முதல்...
சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48) மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...
வசந்த் அன் கோ வின் 112 வது விற்பனைக்கூடம் திறப்பு விழா : மீஞ்சூரில் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வி...
மீஞ்சூர், ஜூலை. 14 -
தமிழ்நாட்டில் மிகப்பிரலமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும், வசந்த் & கோ எனும் நிறுவனம் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதியில் தனது 112 வது விற்பனைக்கூடத்தை திறந்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்...
தத்துவஞ்சேரி அனைத்து வணிகர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற புதிய கொடியேற்றுதல், அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக்...
கும்பகோணம், ஜன. 01 -
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் கொடியேற்றுதல், வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் முகமதுசுகையல் தலைமையில்...
பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடிக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் : திருவாரூர் மாவட்ட நுகர்வோர்...
திருவாரூர், டிச. 15 -
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரபல வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரு.1.20 இலட்சம் மதிப்பிலான புதிய எல்.இ.டி டிவி வழங்கிடும் படியாகவும் நேற்று அதிரடி உத்தரவினை வழங்கிவுள்ளது.
திருவாரூர்...
இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...
திருவண்ணாமலையில் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை, செப்.25-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த ஏற்றுமதிக்கு வழி காட்டும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கிவைத்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நாளை 26ந் தேதி...
வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது.
சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...
இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் விழா : 25 ஏழை மாணாக்கர்களுக்கு ரூ. 8 இலட்சம் மதிப்பிலான...
சென்னை, டிச. 18 -
இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்க்கம் அருகே படூரில் இயங்கி வரும் இந்துஸ்தான் பல்கலைகழகத்தில் வருடாந்தோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு...





















