கும்பகோணம் புறவழிச்சாலையில் வணிகவரித்துறை பறக்கும் படையினர் திடீர் சோதனை : உரிய ஆவணம் இல்லாத 10 க்கும் மேற்பட்ட...
கும்பகோணம், அக். 22 -
கும்பகோணத்தில் வணிகவரித்துறை பறக்கும் படையினர் புறவழி சாலையில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ் வழியாக உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்குகளை ஏற்றி வந்த வாகனங்கள் பிடிப்பட்டன.
கும்பகோணத்தில் நகர பகுதிகளில் வரி ஏய்ப்பு செய்து பொருட்களை எடுத்து செல்வதாக வணிக வரித்துறைக்கு வந்த...
தொழுநோயளிகளுக்கு தோழமை உணர்வோடு சேவையாற்றும் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் … தளராத அவரின் சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகள்...
சென்னை, ஜன. 7 -
ஒரு தொழு நோயாளி துணை இல்லாது மரணித்த தருணம் .. அந்த உடலை ஒருவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கக்கூட துணியாத நிலையில், விடி வெள்ளியாய் அன்றே மிளிர தொடங்கியது ஒரு சிறுமங்கையின் சேவை.. அந்நிகழ்வே இன்றுவரை தோழமை உணர்வோடு ஒட்டு மொத்த...
கும்பகோணம் : நீட் தேர்வில் கூலித் தொழிலாளியின் மகன் 435 மார்க்குகள் எடுத்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு …...
கும்பகோணம், மார்ச். 15 -
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பிற்கு தேர்வாகிவுள்ளார். அவரின் முழு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு தலைமை கொறடா ஏற்றுக் கொண்டார்.
https://youtu.be/X19Tvb0rjks
கும்பகோணம் அருகே கடைக்கோடியணை...
குத்தாலத்தில் நடைப்பெற்ற அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையின் 30 ஆம் ஆண்டு விழா … சூராக்கள்...
மயிலாடுதுறை, பிப். 18 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 30 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன்...
வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது.
சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...
கல்லூரி மாணவியர் இருவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைப்பு : பள்ளிக்கரணை போலீசார் துரித...
சென்னை, டிச. 18 -
கல்லூரி மாணவியர் இருவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த பேராசியரை பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பள்ளிகாரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும்...
கிரேமால்ட்ஸ் மருத்துவமனை நிறுவனர் நினைவாக அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு நலவுதவி வழங்கும் நிகழ்ச்சி …
சென்னை, டிச. 16 -
சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 3.7 சதவீதம் அதிகம் !
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்ட நிலையில் கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர் .
சென்னை; ஏப்.29-
கடந்த மார்ச் 14 முதல் 29 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பிற்கான...
தமிழ் நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 2019 – ஒரு கண்ணோட்டம்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 (TNEA-2019 ) முழுமையான இணையவழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் இருக்கும். விண்ணப்பத்திற்கான தகவல்களை பதிவுச் செய்தல் பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவைப் பதிவு செய்தல் தற்காலிக இட ஒதுக்...
திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...
தஞ்சாவூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...