Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...

மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுக்கட்டியிருக்கும் தேனீக்கள் : அவதிக்குள்ளாகி வரும் மயிலாடுதுறை அரசு...

மயிலாடுதுறை, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் அங்குள்ள உள் நோயாளிகள் பெரும் அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் உடனடியாக...

திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...

தஞ்சாவூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...

கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …

தஞ்சாவூரில், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...

தத்துவஞ்சேரி அனைத்து வணிகர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற புதிய கொடியேற்றுதல், அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக்...

கும்பகோணம், ஜன. 01 - கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் கொடியேற்றுதல், வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் முகமதுசுகையல் தலைமையில்...

சென்னை ஸ்டார்ட்அப் ஸ்நாக்ஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை : விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் விண்ணப்பிக்க நிர்வாகம்...

சென்னை, அக். 28 -   சென்னையில் ஸ்டார்ட்அப் ஸ்நாக்ஸ் நிறுவனத்திற்கு அதன் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய பகுதி வாரியாக விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் வரவேற்கப் படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தொடர்புக்கொள்ளுங்கள் thekingssnack@gmail.com Cell No : 95661 14455

காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி வியாபாரிகள் சங்கம் ..

கும்பகோணம், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் தாராசுரம்...

கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...

கூத்தாநல்லூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். https://youtu.be/EykM7_05bo4 அதனால்...

இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் விழா : 25 ஏழை மாணாக்கர்களுக்கு ரூ. 8 இலட்சம் மதிப்பிலான...

சென்னை, டிச. 18 - இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்க்கம் அருகே படூரில் இயங்கி வரும் இந்துஸ்தான்  பல்கலைகழகத்தில் வருடாந்தோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு...

வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …

திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்  வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது. சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS