அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...
சென்னை ஸ்டார்ட்அப் ஸ்நாக்ஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை : விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் விண்ணப்பிக்க நிர்வாகம்...
சென்னை, அக். 28 -
சென்னையில் ஸ்டார்ட்அப் ஸ்நாக்ஸ் நிறுவனத்திற்கு அதன் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய பகுதி வாரியாக விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் வரவேற்கப் படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தொடர்புக்கொள்ளுங்கள்
thekingssnack@gmail.com
Cell No : 95661 14455
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வெழுதிய 3267 மாணவ, மாணவிகள் …
திருவள்ளூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள்...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி … அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட...
இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் விழா : 25 ஏழை மாணாக்கர்களுக்கு ரூ. 8 இலட்சம் மதிப்பிலான...
சென்னை, டிச. 18 -
இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்க்கம் அருகே படூரில் இயங்கி வரும் இந்துஸ்தான் பல்கலைகழகத்தில் வருடாந்தோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு...
தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...
தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...
கல்லூரி மாணவியர் இருவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைப்பு : பள்ளிக்கரணை போலீசார் துரித...
சென்னை, டிச. 18 -
கல்லூரி மாணவியர் இருவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த பேராசியரை பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பள்ளிகாரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும்...
கண்ணில் மிளகாய் பொடி தூவி வியாபாரிகளிடம் இருந்து 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை பறித்துச் சென்ற இரு சக்கர...
தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் ஆசுராம், கிர்தாராம் இவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் வாடகை வீட்டில் தங்கி வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று புதுக்கோட்டையில் வெள்ளி கொலுசுகள் மற்றும்...
விஷம் அருந்தியவர்களின் உயிர் காக்க உதவும் நவீன முறையிலான பிளாஸ்மா பெர்சிஸ் சிகிச்சை முறை : டாக்டர்.செந்தில் குமார்...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
"பிளாஸ்மா பெர்சிஸ்" என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் "எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல்.
https://youtu.be/J91PGaDalAE
எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு...
2021 : 22 ஆம் கல்வி ஆண்டுக்கான சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற விண்ணப்பக் ...
திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி...




















