திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செலுத்திய டிசம்பர் மாத உண்டியல் காணிக்கை ரூ.1.28 கோடி...
திருவண்ணாமலை ஜன.8-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னிலையில் நடந்தது.
இதில்...
நாச்சியார்கோவில் ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் 16 நாள் மார்கழி தெப்போற்சவ திருவிழா …
கும்பகோணம், ஜன. 6 -
108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பதினோறு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஓமைக்கிரான் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும்...
கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் 10 நாள் நடைப்பெறும் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா … இன்று...
கும்பகோணம், ஜன. 6 -
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
https://youtu.be/Qd-EAqpamOQ
அதேப்போன்று, இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை கொடி மரத்திற்கு விசேஷ...
இன்று சூரியனார்கோவில் 27 வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்தார் .. பூதவுடல் 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது...
கும்பகோணம், ஊன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோயில் 27-வது குருமகா சன்னிதானம் இன்று பரிபூரணம் அடைந்தார். அவரது பூதவுடல் மாலை 5 மணிக்கு குரு மூர்த்தத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
https://youtu.be/tqia86qe0LQ
கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27வது சந்நிதானமாக அருளாட்சி...
சுவாமிமலை திருக்கோயிலில் 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அறுபது படி சிறப்பு பூஜை .. மகா தீபமேற்றி ஆராதனை...
கும்பகோணம், ஜன. 1 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை, அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். இதில் இன்று “2022” ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு விஷேச திருப்படி பூஜை...
இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி …...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஸ்ரீ கும்பமுனிசித்தர் எனும் அகஸ்திய பெருமான் சன்னதியில் மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று குருபூஜை, விசேஷ சித்தர் யாகம் மற்றும் ஆதிவிநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி...
திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் … சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் அருகே வடுக பைரவத் தலமான திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், பெரிய வாழை இலையில், ஆருத்ரா களியை படையலிட்டு, திருவெம்பாவை பாடி, 16 விதமான...
கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/S5kv3GamXRs
உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12...
கும்பகோணம் : ஆடுதுறை ஆபத் சகாயேஸ்வர சுவாமி திருக்கோயிலில் … அகத்தியபெருமானுக்கும்,லோபமுத்ராதேவிக்கும் திருக்கல்யாண வைபவம்..
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நேற்றிரவு, முதன் முறையாக, அகத்தியபெருமானுக்கும், லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/JL-MBrthZBc
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் சமேத பவளக்கொடியம்மை திருக்கோயில் அமைந்துள்ளது. இது...
கும்பகோணம் : உற்சவத்தின் 3 ஆம் நாளில் சக்ரபாணிசுவாமி விஷேச கண்ணாடி ஊஞ்சலில் எழுந்தருளல் நிகழ்ச்சி : சுவாமிக்கு...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான, சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...



















