கும்பகோணம் : பாணதுறை ஸ்ரீ ஜலசந்திர மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜன. 20 -
கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திரமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .
https://youtu.be/kRxeQdxdfzk
கும்பகோணம் பாணாதுறை கீழ வீதியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜலசந்திரமாரியம்மன் திருக்கோயில்,...
கும்பகோணம் : திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப்பூச தேரோட்டம் …
கும்பகோணம், ஜன. 19 -
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/_7E4_BacQVY
இத்தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் மற்றும்...
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு … காவிரி ஆற்றங்கரையில் பஞ்சமூர்த்திகள் தனித்தனியே எழுந்தருளல் நிகழ்ச்சி...
கும்பகோணம், ஜன. 18 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவிரியாற்றங்கரையில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள தைப்பூச தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவரவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு புனித...
தைப்பூசத் திருநாளில் தமிழ்கடவுள் முருகனை தரிசிக்க முடியாமல் தவித்தப் பக்தர்கள் … சுவாமிமலை திருக்கோயில் வாசல் முன்...
கும்பகோணம், ஜன. 18 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் இன்று (ஜன. 18) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
https://youtu.be/kWwyK51q5Xo
அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக...
திருவிடைமருதூரில் பெருநலமாமுலையம்மை மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூசதிருவிழா தேரோட்டம் …
கும்பகோணம், ஜன. 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி...
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா …
கும்பகோணம், ஜன. 14 -
108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது தலமாகமாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா எனும் சங்கரமண பிரமோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று, தைப்பொங்கல் நன்னாளில், அரசு கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேரோட்டத்திற்கு பதிலாக...
கும்பகோணம் : நாச்சியார்கோயில் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருளல் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 13 -
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமும் ஆன நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று காலை, உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருள, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில்...
கும்பகோணம் : பிரசித்திபெற்ற சூரியனார்கோயில் 28-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஞானபீடரோஹனம் ஏற்றார்.
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணம் அருகே பழைமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 3-ஆம் தேதி தனது 102 ஆவது வயதில் பரிபூரணம் அடைந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்துக்கு...
கும்பகோணம் : திருச்சேறை ஸ்ரீசாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா … இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது …
கும்பகோணம், ஜன. 11 -
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/Ri8ySGaKrE4
கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில், 108...
இன்று நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் 4 ஆம் நாள் மார்கழி தெப்போற்சவம் திருவிழா .. பக்தர்கள் இல்லாமல்...
கும்பகோணம், ஜன. 9 -
உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் 4ம் நாளான இன்றிரவு நடைபெற்ற கல்கருட சேவையில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
https://youtu.be/nKy4aGOP0jk
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச...























